கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டாஸ் போடக்கூடாது? - ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி
குட்கா பயன்பாட்டில் இருந்து பள்ளி மாணவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
4 Oct 2024 12:55 PM ISTதாமிரபரணி ஆற்றில் நேரில் ஆய்வு செய்வோம் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள்
தாமிரபரணி ஆற்றில் தேவைப்படும்பட்சத்தில் நாங்களே நேரில் வந்து ஆய்வு செய்வோம் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
1 Oct 2024 3:37 AM IST"மன்னிப்பு கேட்டு.. பழனிக்கு போய் சேவை பண்ணுங்க.." - இயக்குனர் மோகனுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக தொடர்ப்பட்ட வழக்கில் சினிமா இயக்குனர் மோகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
1 Oct 2024 1:13 AM ISTதாமிரபரணி ஆறு கூவமாக மாறிவிடும் - நீதிபதிகள் வேதனை
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
24 Sept 2024 7:01 PM IST7.5% இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்கக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாது? என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
19 Sept 2024 3:26 PM ISTதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகங்கள்- அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகங்கள் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
10 Sept 2024 4:20 AM ISTசாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு
சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
5 Sept 2024 3:50 PM ISTமதுரை எய்ம்ஸ்: கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்..? எப்போது கட்டி முடிப்பீர்கள்..? - ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
29 Aug 2024 12:40 PM ISTஇப்படிச் செய்தால் சாமானிய மக்களின் நம்பிக்கையை காவல்துறை இழக்க நேரிடும் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை
புகார் கொடுக்க வருபவர்களை தாக்கினால் சாமானிய மக்களின் நம்பிக்கையை காவல்துறை இழக்க நேரிடும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை கூறியுள்ளது.
12 Aug 2024 8:45 PM ISTமீனாட்சியம்மன் கோவிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள் - நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவு
விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Aug 2024 6:05 AM ISTநீட் முறைகேடு: அதிகாரிகளை ஏன் சோதனை செய்யவில்லை - ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி
நீட் முறைகேட்டில் அதிகாரிகளை ஏன் சோதனை செய்யவில்லை என ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
10 July 2024 7:28 PM ISTடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இறுதி விடைத்தாள் நகலை வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இறுதி விடைத்தாள் நகலை மற்றும் ஓ.எம்.ஆர். தாள் நகலை வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
29 Jun 2024 7:25 PM IST