விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு: வெங்காய விலையை அதிகரிக்க அரசு நடவடிக்கை - மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே

விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு: வெங்காய விலையை அதிகரிக்க அரசு நடவடிக்கை - மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே

விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் வெங்காய கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
28 Feb 2023 10:45 PM GMT
வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும் - சரத்பவார்

வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும் - சரத்பவார்

வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
8 Jan 2023 5:12 PM GMT
கர்நாடகத்தின் பெலகாவி மற்றும் 865 கிராமங்களை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும்; மராட்டிய சட்டசபையில் தீர்மானம்

கர்நாடகத்தின் பெலகாவி மற்றும் 865 கிராமங்களை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும்; மராட்டிய சட்டசபையில் தீர்மானம்

கர்நாடகத்தில் மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் பெலகாவி, கார்வார் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் 865 கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மராட்டிய சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
27 Dec 2022 8:52 PM GMT
865 கிராமங்களை மராட்டியத்துடன் சேர்க்க கோரி சட்டசபையில் தீர்மானம்; மராட்டியத்துக்கு பசவராஜ்பொம்மை கண்டனம்

865 கிராமங்களை மராட்டியத்துடன் சேர்க்க கோரி சட்டசபையில் தீர்மானம்; மராட்டியத்துக்கு பசவராஜ்பொம்மை கண்டனம்

865 கிராமங்களை தங்களுடன் சேர்க்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள மராட்டியத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஒரு அங்குல நிலத்தை கூட விட்டு கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளார்.
27 Dec 2022 8:17 PM GMT
சிவசேனாவில் நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்டேன்-  ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவில் நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்டேன்- ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவில் நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்டேன் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சட்டசபையில் பேசினார்.
4 July 2022 9:29 PM GMT