தண்ணீரின்றி கருகி வரும்25 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள்

தண்ணீரின்றி கருகி வரும்25 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள்

மங்களூர் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
27 Oct 2023 6:45 PM GMT
தண்ணீர் இன்றி கருகி போன மக்காசோள பயிர்கள்

தண்ணீர் இன்றி கருகி போன மக்காசோள பயிர்கள்

எச்.டி.கோட்டை, பிரியப்பட்டணாவில் கடும் வறட்சி ஏற்பட்டதால் தண்ணீர் இன்றி கருகி போன மக்காசோள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
25 Sep 2023 6:45 PM GMT
தண்ணீரின்றி காய்ந்து கருகி வரும் மக்காச்சோள பயிர்கள்

தண்ணீரின்றி காய்ந்து கருகி வரும் மக்காச்சோள பயிர்கள்

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தண்ணீரின்றி மக்காச்சோள பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது. இதனால் அங்கு மேய்ச்சலுக்காக விவசாயிகள் கால்நடைகளை விடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
27 Aug 2023 6:45 PM GMT
மக்காச்சோள பயிர்கள்

மக்காச்சோள பயிர்கள்

பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள கிராம வயல்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பசுமையாக செழித்து வளர்ந்துள்ளதை படத்தில் காணலாம்.
24 May 2023 6:34 PM GMT
சூறை காற்றால் சாய்ந்த மக்காச்சோள பயிர்கள்

சூறை காற்றால் சாய்ந்த மக்காச்சோள பயிர்கள்

சூறை காற்றால் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன.
24 March 2023 6:08 PM GMT