
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு அமித்ஷா தான் காரணம்; மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தை கைப்பற்ற அமித்ஷா நினைக்கிறார்.
3 Dec 2025 4:05 PM IST
தேர்தல் கமிஷன் பா.ஜனதா கமிஷனாக மாறிவிட்டது - மம்தா பானர்ஜி தாக்கு
தேர்தல் கமிஷன் ஒரு பாரபட்சமற்ற அமைப்பாக இல்லை என மம்தா பானர்ஜி கூறினார்.
25 Nov 2025 11:41 PM IST
தேர்தல் ஆணையம் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் - மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான பிரச்சினைகளால் இதுவரை 28 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
21 Nov 2025 12:45 AM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி இரங்கல்
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
10 Nov 2025 9:42 PM IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி பேரணி
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
4 Nov 2025 5:33 PM IST
'அமித்ஷாவிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' - மம்தா பானர்ஜி
அமித்ஷா பொறுப்பு பிரதமர் போல் செயல்படுகிறார் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
9 Oct 2025 3:39 AM IST
ஜி.எஸ்.டி. குறைப்புக்கு மத்திய அரசு சொந்தம் கொண்டாடுவதா? மம்தா பானர்ஜி கேள்வி
ஜி.எஸ்.டி. குறைப்பால் மேற்கு வங்காளத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
22 Sept 2025 12:00 PM IST
வங்காள மொழி அவமதிப்பு: மம்தா பானர்ஜி தக்க பதிலடி தருவார் - மு.க.ஸ்டாலின்
வங்காள மொழியினை 'வங்கதேச மொழி' எனக் குறிப்பிட்டது, நாட்டுப்பண் இயற்றப்பட்ட வங்க மொழிக்கு நேரடி அவமதிப்பு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Aug 2025 3:10 PM IST
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தல்; மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி
மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும், ஆளுங்கட்சியின் பேரணி நடந்தது.
16 July 2025 6:14 PM IST
புதிய ஜெகநாதர் கோவிலில் முதல் ரத யாத்திரை... மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்
தேர்களுக்கு மம்தா பானர்ஜி பூஜை செய்து வழிபட்டதுடன், தேர்கள் புறப்பட்டு செல்லும் பாதையை தங்க துடைப்பத்தால் சுத்தம் செய்தார்.
27 Jun 2025 3:57 PM IST
தேஜஸ்விக்கு ஆண் குழந்தை பிறந்தது; மம்தா நேரில் சென்று வாழ்த்து
தேஜஸ்வி பீகார் மாநில துணை முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார்
27 May 2025 4:08 PM IST
முர்ஷிதாபாத் வன்முறை; பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மம்தா பானர்ஜி ஆறுதல்
முர்ஷிதாபாத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 280 குடும்பங்களுக்கு தலா ரூ.1.20 லட்சம் வழங்குவோம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
6 May 2025 3:20 PM IST




