
சென்னை மணலி புதுநகரில் பேருந்து நிழற்குடை அமைக்கும்போது விபத்து - மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியர்கள் படுகாயம்
காயமடைந்த 4 பேரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
24 Sep 2023 11:06 AM GMT
மணலி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள்
மணலி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்களுக்கு கலாநிதி வீராசாமி எம். பி. அடிக்கல் நாட்டினார்.
12 Sep 2023 8:52 AM GMT
மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 'தேர்தல் திருவிழா' தலைவியை ஓட்டுப்போட்டு மாணவிகள் தேர்ந்தெடுத்த ருசிகரம்
மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் நடந்த தேர்தல் திருவிழாவில் மாணவிகள் தலைவியை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த ருசிகர சம்பவம் நடைபெற்றது.
8 July 2023 10:16 AM GMT
மோட்டார் சைக்கிளில் சென்ற தபால் நிலைய அதிகாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு - காரில் தப்பிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மணலி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தபால் நிலைய அதிகாரியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு காரில் தப்பிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
23 Jun 2023 10:16 AM GMT
மணலியில் ரூ.80 கோடி அரசு நிலம் மீட்பு; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
மணலியில் ரூ.80 கோடி அரசு நிலத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
11 Jun 2023 11:56 AM GMT
மணலியில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை - நேபாள வாலிபர்கள் உள்பட 5 பேர் கைது
மணலியில் வாலிபர்களுக்கு ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த நேபாள வாலிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
1 Jun 2023 5:57 AM GMT
பாதுகாப்பு இல்லத்தில் இருந்து சிறார்கள் தப்பியோடிய விவகாரம் - மணலியில் 2 பேர் கைது
சென்னை மணலி பகுதியில் மேலும் இரு சிறார்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
2 April 2023 9:37 AM GMT
மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த மூதாட்டி - கொலையா? போலீஸ் விசாரணை
மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டி பிணமாக கிடந்தார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
25 March 2023 6:57 AM GMT
மணலியில் சூப்பர் மார்க்கெட்டில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை - உரிமையாளர்-மேற்பார்வையாளர் கைது
மணலியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேற்பார்வையாளர் மற்றும் உடந்தையாக இருந்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.
25 March 2023 6:47 AM GMT
மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி
மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடத்த பட உள்ளது.
16 March 2023 5:52 AM GMT
மணலி புதுநகர் தர்மபதி சார்பில் அய்யா வைகுண்டர் அவதார திருநாள் ஊர்வலம்
மணலி புதுநகர் தர்மபதி சார்பில் அய்யா வைகுண்டர் அவதார திருநாள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
5 March 2023 9:21 AM GMT
மணலி அருகே ரூ.19 கோடியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட கால்வாய் மேம்பாலப் பணி
மணலி அருகே ரூ.19 கோடியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கால்வாய் மேம்பாலப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
30 Jan 2023 9:08 AM GMT