நாடாளுமன்ற தேர்தல்:  ஆரணி தொகுதியில் போட்டியிட போகிறேன்: மன்சூர் அலிகான் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல்: ஆரணி தொகுதியில் போட்டியிட போகிறேன்: மன்சூர் அலிகான் அறிவிப்பு

ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.
28 Feb 2024 12:43 PM GMT
நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு உடன்பாடில்லை - மன்சூர் அலிகான்

'நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு உடன்பாடில்லை' - மன்சூர் அலிகான்

‘இந்திய ஜனநாயக புலிகள்’ என்ற கட்சிப் பெயரை தேர்தல் ஆணையத்தில் மன்சூர் அலிகான் பதிவு செய்துள்ளார்.
16 Feb 2024 3:59 PM GMT
மன்சூர் அலிகானுக்கு அபராதம் - உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

மன்சூர் அலிகானுக்கு அபராதம் - உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்
31 Jan 2024 9:13 AM GMT
விஜய் அரசியலுக்கு வந்தால் நான் பதுங்க வேண்டுமா.? - மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு

'விஜய் அரசியலுக்கு வந்தால் நான் பதுங்க வேண்டுமா.?' - மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு

நடிகர் மன்சூர் கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று தனது கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்.
29 Jan 2024 6:32 AM GMT
தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய மன்சூர் அலிகான்.. குடியரசு தினவிழாவில் பரபரப்பு

தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய மன்சூர் அலிகான்.. குடியரசு தினவிழாவில் பரபரப்பு

நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு தனது அலுவலகத்தில் மன்சூர் அலிகான் தேசியக்கொடியை ஏற்றினார்.
27 Jan 2024 7:35 AM GMT
ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு  அவகாசம் வழங்கியது ஐகோர்ட்டு

ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட்டு

10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
19 Jan 2024 7:01 AM GMT
மன்சூர் அலிகான் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் - நடிகை திரிஷா

'மன்சூர் அலிகான் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம்' - நடிகை திரிஷா

ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அனுப்பிய கடிதத்திற்கு நடிகை திரிஷா பதிலளித்துள்ளார்.
1 Dec 2023 11:03 AM GMT
திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு... மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான்..!

திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு... மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான்..!

வீடியோ ஆதாரத்துடன் திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
26 Nov 2023 10:26 AM GMT
தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது தெய்வத்தன்மை: நடிகை திரிஷா

தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது தெய்வத்தன்மை: நடிகை திரிஷா

நடிகை திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் இன்று காலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
24 Nov 2023 10:17 AM GMT
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு மீதான உத்தரவை தள்ளிவைத்த நீதிபதி...!

மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு மீதான உத்தரவை தள்ளிவைத்த நீதிபதி...!

நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
24 Nov 2023 8:17 AM GMT
சேரி மொழியில் பேச முடியாது - குஷ்பூ கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

சேரி மொழியில் பேச முடியாது - குஷ்பூ கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

குஷ்பூ தனது பதிவில், 'சேரி மொழி' என பயன்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
22 Nov 2023 5:34 PM GMT
என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சி  மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி

"என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சி" மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
21 Nov 2023 5:01 AM GMT