
தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு: அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு
தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை அபராதத்துடன் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
11 Aug 2022 1:26 PM GMT
டெல்லியில் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
11 Aug 2022 12:00 PM GMT
சென்னையில் முக கவசம், கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்பனை
சென்னையில், கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
25 July 2022 10:07 AM GMT
மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
7 July 2022 1:45 AM GMT
பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா - முககவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தல்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக கவசங்களை பயன்படுத்தும்படி மக்களை பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.
3 July 2022 8:02 PM GMT
"முகமூடி அணியுங்கள்..." சுவரொட்டியால் குழம்பிய மக்கள்
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் முகக்கவசத்திற்கு பதிலாக முகமூடி அணியுங்கள் என சுவரொட்டி ஒட்டப்பட்டதால், பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.
1 July 2022 1:13 PM GMT
10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில்10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அணிய வேண்டும்.
1 July 2022 7:54 AM GMT
வீடுகளில் தொடர் கொள்ளை: முககவசம் அணிந்து திருடிய அண்ணன், தம்பி கைது
வீடுகளில் முககவசம் அணிந்து தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
1 July 2022 5:32 AM GMT
முகக்கவசம் அணியாவிட்டால்... "இன்னைக்கு அறிவுரை நாளைக்கு அபராதம்" - காவல்துறை அறிவிப்பு
இன்று முதல் நாள் என்பதால், முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி காவல் துறையினர் முகக்கவசம் வழங்கி அறிவுறை கூறி வருகின்றனர்.
27 Jun 2022 6:43 AM GMT
தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் முக கவசம் கட்டாயம்: மீறினால் அபராதம்
தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
27 Jun 2022 2:45 AM GMT
மாணவர்கள் முககவசம் அணிவதை கண்காணிக்க வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டத்தில் மீண்டு்ம் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் மாணவர்கள் முககவசம் அணிவதை கண்காணிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
24 Jun 2022 6:45 PM GMT
பெங்களூருவில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பெங்களூருவில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7 Jun 2022 4:56 PM GMT