
கெஜ்ரிவாலின் மருத்துவ ஆவணங்களை மனைவி பார்வையிடலாம் - டெல்லி கோர்ட்டு அனுமதி
தனது மனைவி சுனிதா பார்வையிட அனுமதி கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
7 July 2024 9:13 AM IST
"முதல்வர் மருந்தகம்" அமைக்க விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
முதல்வர் மருந்தகங்களை 2025 ஜனவரி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4 Nov 2024 6:29 PM IST
சென்னையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படும்.
7 Nov 2024 6:09 PM IST
மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு- அமைச்சர் மதிவேந்தன்
மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
17 Jan 2025 1:56 PM IST
நெருக்கடிகளுக்கு இடையே திமுக அரசு பணி செய்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு
மருத்துவத்தில் தமிழ்நாடு உயர்ந்து நிற்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 11:36 AM IST
மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம்- மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
11 Dec 2023 9:48 PM IST
சோழமாதேவி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்
சோழமாதேவி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
26 Oct 2023 12:15 AM IST
கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.
21 Oct 2023 1:45 AM IST
அரசு பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
ஆலங்குடி அருகே அரசு பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
19 Oct 2023 11:36 PM IST
வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்குறிச்சியில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
19 Oct 2023 12:41 AM IST