
மருத்துவக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: பணிச்சுமை காரணமா..? வெளியான தகவல்
மாணவி, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பொது மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
6 Aug 2025 6:34 AM IST
தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்
மாணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சக மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
22 July 2025 6:27 AM IST
ஆன்லைனில் கத்தி ஆர்டர்.. மருத்துவ கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்து தற்கொலை
மருத்துவ கல்லூரி மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
13 May 2025 2:39 AM IST
மராட்டியம்: மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.4.6 லட்சம் மோசடி
கல்லூரில் இடம் கிடைத்து விட்டது உடனடியாக ரூ. 5 லட்சத்தை கட்டினால் இணைந்து விடலாம் என நம்பவைத்தர்.
17 Feb 2025 12:29 PM IST
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்: மருத்துவக் கல்லூரி மாணவரை கடத்திய ரவுடிகள்
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, ஏமாற்றிய மருத்துவக் கல்லூரி மாணவரை ரவுடி கும்பல் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 May 2024 3:02 PM IST
மதுரவாயலில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
மதுரவாயலில் தனியார் மருத்துவ கல்லூரியின் டீன் மகள் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 April 2023 2:06 PM IST
பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி மருத்துவ கல்லூரி மாணவி பலி
பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி மருத்துவ கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.
2 Sept 2022 1:25 PM IST
மருத்துவ கல்லூரி மாணவியின் தங்கச்சங்கிலி திருட்டு
உப்பள்ளி மருத்துவ கல்லூரி மாணவியின் தங்கச்சங்கிலி திருடுபோன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
26 July 2022 8:27 PM IST
காவிரி ஆற்றில் குளித்தபோது இழுத்து செல்லப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
கரூர் அருகே காவிரி ஆற்றில் குளித்தபோது இழுத்து செல்லப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
11 July 2022 11:10 PM IST
என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவ கல்லூரி மாணவர் கைது
ஆவடி அருகே என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவ கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2022 2:23 PM IST




