
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: தவறான பொருளாதார கொள்கைகளின் நேரடி விளைவு - அமைச்சர் மனோ தங்கராஜ்
ரூபாய் மதிப்பை சீராக்க தெளிவான, வெளிப்படையான திட்டத்தை மக்கள் முன் வைக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
3 Dec 2025 6:26 PM IST
டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 14 பேருக்கு பணி நியமன ஆணைகள் - அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் கருணை அடிப்படையில் ஒரு நபருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
17 Nov 2025 6:05 PM IST
'ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை விற்க நடவடிக்கை' - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
28 Aug 2024 8:33 PM IST
'ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு கவர்னர் புத்தி சொல்லட்டும்' - அமைச்சர் மனோ தங்கராஜ்
கவர்னர் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு புத்தி சொல்லட்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
18 Aug 2024 4:38 PM IST
பா.ஜ.க.வின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்கு
வெறுப்பு பிரசாரம் செய்பவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
31 March 2024 8:37 PM IST
மத வெறுப்பை தூண்டும் இறுதி அஸ்திரம் - பிரதமர் மோடி குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்
10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் பிரதமர் மோடி சாதித்ததாக சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
19 March 2024 12:13 PM IST
பிரதமர் மோடியின் ஆட்சியில் பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
பிரதமர் மோடியின் ஆட்சியில் பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
22 Feb 2024 10:51 PM IST
இட ஒதுக்கீட்டு விதிகளில் மாற்றம் செய்து யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு - அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்
நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டு கொள்கையை கொலை செய்வதற்கான சம்மட்டி அடி இது என்று மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
28 Jan 2024 4:49 PM IST
பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகவா ராமர் கோவில் திறக்கப்படுகிறது? பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் - அமைச்சர் மனோ தங்கராஜ்
ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது.
11 Jan 2024 11:23 PM IST
தென்மாவட்ட மழை குறித்தான வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
வானிலை எச்சரிக்கைகளில் நேர வேறுபாடு இருந்தது குறிப்பிடத்தக்க பிரச்சினையாக இருந்தது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
18 Dec 2023 11:27 PM IST
ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ்
24 மணி நேரமும் ஆவின் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 5:26 PM IST
"இன்று பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்" - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
பால் வினியோகத்தை நேரடியாக கண்காணித்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
7 Dec 2023 12:50 AM IST




