
அரசியல் லாபம் பெற முயலுகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
உண்மைகள் உணர்த்தப்படும் போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல் உளறல் அறிக்கையை விட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
30 Sept 2025 9:15 PM IST
‘முதலீடுகளுக்கான முதல் முகவரி ஆகியுள்ளது தமிழ்நாடு’ - அமைச்சர் தங்கம் தென்னரசு
முதல்-அமைச்சரின் கூர்மதி வழிகாட்டுதலே வளர்ச்சியை பெற்றுத் தந்துள்ளது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
6 Aug 2025 11:30 PM IST
தமிழகத்தில் லைட்டர் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
லைட்டர் விற்பனையை தடை செய்வது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
26 April 2025 8:35 PM IST
'பரந்தூர் மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்' - அமைச்சர் தங்கம் தென்னரசு
பரந்தூர் மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
19 Jan 2025 5:35 PM IST
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்தார்.
2 Dec 2024 2:49 PM IST
'அரசு ஊழியர்கள் நலன் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா?' - அமைச்சர் தங்கம் தென்னரசு
அரசு ஊழியர்களை ஒடுக்கிய எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர் நலன் பற்றி பேசலாமா? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Nov 2024 7:11 PM IST
ராஜராஜன் காலச் செம்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
கடலூர் மாவட்டம், மருங்கூரில் ராஜராஜன் காலச் செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1 July 2024 6:55 PM IST
தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் விநியோகம் - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
7 May 2024 2:30 PM IST
தமிழ்நாட்டில் மின் நுகர்வு புதிய உச்சம் - அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
3 April 2024 6:52 PM IST
அரசு ஊழியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
13 Feb 2024 6:52 PM IST
"ரூ.1 கொடுத்தால் 29 பைசா மட்டுமே தருகிறார்கள்" - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
5 Jan 2024 2:46 PM IST
தொடர் கனமழை: தாமிரபரணியில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!
தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
17 Dec 2023 10:45 PM IST




