நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10 May 2025 6:09 PM IST
நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை யூடியூப் சேனலுக்கும் தொடர்பில்லை - சீமான் பரபரப்பு அறிக்கை

நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை யூடியூப் சேனலுக்கும் தொடர்பில்லை - சீமான் பரபரப்பு அறிக்கை

சாட்டை யூடியூப் சேனலில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 April 2025 6:04 PM IST
எனக்கு பாதுகாப்பு தேவையில்லை; நான் தான் நாட்டுக்கு பாதுகாப்பு -  சீமான்

எனக்கு பாதுகாப்பு தேவையில்லை; நான் தான் நாட்டுக்கு பாதுகாப்பு - சீமான்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பு குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
16 March 2025 9:31 AM IST
சம்மனை கிழித்ததில் என்ன தவறு? சம்மனை பூஜையா செய்ய முடியும்? - சீமான் ஆவேசம்

சம்மனை கிழித்ததில் என்ன தவறு? சம்மனை பூஜையா செய்ய முடியும்? - சீமான் ஆவேசம்

சம்மனை வீட்டின் கதவில் ஒட்டிச் செல்வது அநாகரீகம் என சீமான் பேசினார்.
28 Feb 2025 5:51 PM IST
சீமான் வீட்டு வாசலில் போலீஸ் சம்மனை ஒட்ட போர்டு வைப்பு

சீமான் வீட்டு வாசலில் போலீஸ் சம்மனை ஒட்ட போர்டு வைப்பு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மனை ஒட்டிச் செல்வதற்காக தனி போர்டு வைக்கப்பட்டுள்ளது.
28 Feb 2025 1:45 PM IST
சமூகவலைதளத்தில் மோதும் கட்சிகள்; டிரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்

சமூகவலைதளத்தில் மோதும் கட்சிகள்; டிரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்

சமூகவலைதளத்தில் 'கெட் அவுட்' ஹேஸ்டேக் தொடர்ந்து டிரெண்ட் ஆகி வருகிறது.
22 Feb 2025 11:36 AM IST
நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகியுள்ளார்.
17 Feb 2025 12:31 PM IST
பெரியாரை ஏற்கும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம் - சீமான்

"பெரியாரை ஏற்கும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம்" - சீமான்

பிரபாகரன் உட்பட யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும், நானும் என்னுடைய தம்பிகளும் பெரியாரை ஏற்க மாட்டோம் என்று சீமான் தெரிவித்தார்.
10 Feb 2025 12:41 PM IST
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கும், தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
2 Feb 2025 5:19 PM IST
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் மீது வழக்கு

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் மீது வழக்கு

சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சியினர் 7 பேர் மீது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் விதிகளை மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2 Feb 2025 4:59 AM IST
சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு

சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு

வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
22 Jan 2025 12:59 PM IST
சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

சீமானின் உருவபொம்மையை எரித்து போராடியவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
22 Jan 2025 12:03 PM IST