
கோவை - நாகர்கோவில் ரெயில் சேவை பகுதியளவு ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
31 July 2025 11:46 AM
கன்னியாகுமரியில் விரைவில் புதிய தொழில்நுட்ப பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
கன்னியாகுமரியில் அகஸ்தீஸ்வரம், வடக்குதாமரைகுளம், நாகர்கோவில் மாநகராட்சியில் அனாதைமடம் திடல் பகுதிகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
26 July 2025 5:33 PM
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
23 July 2025 2:54 AM
நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் ஏகாதச ருத்ர மஹா யாகம்
ஏகாதச ருத்ர யாகத்தைத் தொடர்ந்து பிற்பகல் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
21 July 2025 8:09 AM
பிளஸ்-1 மாணவனிடம் பாலியல் அத்துமீறல்.. 3 மாணவர்கள் மீது போக்சோ வழக்கு
பிளஸ்-1 மாணவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 July 2025 4:13 AM
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
கோவை-நாகர்கோவில் ரெயில் நாளை முதல் வருகிற 31-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 July 2025 3:43 AM
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை.. சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
15 July 2025 3:03 AM
நாகர்கோவில்: ஓடும் ரெயில் மீது கல்வீச்சு - சிறுமி காயம்
தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த சிலர் திடீரென ரெயில் மீது கல் வீசினர்.
7 July 2025 6:49 PM
நாகர்கோவில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி
ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் மூட்டை முடிச்சுகளுடன் பயணிகள் பஸ்நிலையம் நோக்கி சென்றனர்.
5 July 2025 10:28 PM
தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரெயில் சேவை 2 வாரம் நீட்டிப்பு
தாம்பரம்-நாகர்கோவில் இடையே வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
4 July 2025 10:25 AM
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி: ரெயில் சேவையில் மாற்றம்
கோவை- நாகர்கோவில் செல்லும் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
30 Jun 2025 10:47 AM
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை
குலசேகரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்தபோது சொந்த பேத்தியான சிறுமியை, தொழிலாளி மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
26 Jun 2025 12:19 AM