
பாஸ்டேக்கில் ஆயிரம் ரூபாய் இலவசமாக கிடைக்கும்: வாகன ஓட்டிகள் செய்ய வேண்டியது இதுதான்
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒரு சிறப்பு தூய்மை பிரசாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது.
15 Oct 2025 6:37 PM IST
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண நடைமுறையில் புதிய மாற்றம்
நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளன.
5 Oct 2025 11:13 AM IST
ரூ.11,000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
16 Aug 2025 12:41 PM IST
சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்; விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
காவல்துறையினர் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
15 Aug 2025 4:11 PM IST
சுங்கச்சாவடிகளில் ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் ஓராண்டுக்கான பாஸ்: நாளை முதல் அமல்
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் ‘பாஸ்’ வழங்கப்படுகிறது
14 Aug 2025 6:33 AM IST
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பயணம்: 2 வாலிபர்கள் கைது
திருநெல்வேலி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி, ஒரு காரின் கூரையில் அமர்ந்து ஆபத்தான முறையில் வாலிபர்கள் பயணம் செய்தனர்.
15 Jun 2025 9:51 AM IST
மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் இருவேறு விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு
மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர்.
22 Feb 2025 6:29 PM IST
சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம்
கருங்குழி பூஞ்சேரி இடையில் உள்ள 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
27 Jan 2025 5:43 PM IST
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து; 3 பேர் உயிரிழப்பு
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
4 Dec 2024 7:19 AM IST
விழுப்புரத்தில் மழை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் துண்டிப்பு
தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது.
2 Dec 2024 2:00 PM IST
நெடுஞ்சாலைத்துறை பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
நெடுஞ்சாலைத்துறை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார்.
6 Aug 2024 8:44 PM IST
கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் திடீர் நிலச்சரிவு
கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
30 July 2024 5:04 PM IST




