தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4.5 கோடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4.5 கோடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
6 April 2024 8:35 PM GMT