
ஸ்வீடனில் இருந்து ஏவப்பட்ட ஆராய்ச்சி ராக்கெட் தவறுதலாக நார்வேயில் தரையிறங்கியதால் பரபரப்பு
நார்வேயில் தரையிறங்கிய ஆராய்ச்சி ராக்கெட்டில் உள்ள முக்கிய கருவிகளை மீட்டெடுக்கும் பணி நடந்து வருகிறது.
26 April 2023 3:28 PM GMT
உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: 15 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி நார்வே அரசாங்கம் அதிரடி
உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் 15 ரஷிய தூதரக அதிகாரிகளை நார்வே அரசாங்கம் அதிரடியாக வெளியேற்றி உள்ளது.
13 April 2023 10:55 PM GMT
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நார்வே அணியிடம் இந்தியா தோல்வி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நார்வே அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.
17 Sep 2022 8:01 PM GMT
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரோகன் போபண்ணா விலகல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரோகன் போபண்ணா காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
10 Sep 2022 7:32 PM GMT
நார்வேயில் இந்திய வீராங்கனையிடம் தவறாக நடக்க முயன்ற பயிற்சியாளர் இடைநீக்கம் - நாடு திரும்ப உத்தரவு
நார்வேயில் இருந்து உடனடியாக நாடு திரும்பி, மேல்விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த பயிற்சியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
30 Jun 2022 8:02 PM GMT
நார்வே: இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி
நார்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
25 Jun 2022 1:33 AM GMT