
பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மீண்டும் துரோகம் செய்த திமுக - அன்புமணி கண்டனம்
நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தான் திமுகவின் வழக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
21 Nov 2025 11:06 AM IST
பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
ஓய்வூதிய பலன்களை பெறமுடியாமல் பலர் அவதிப்படுவதாக மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார்.
14 Nov 2025 10:45 AM IST
சி.ஐ.டி.யு. சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம்.. 9-ந் தேதி நடைபெறுகிறது
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி, சி.ஐ.டி.யு. சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
7 Oct 2025 7:54 AM IST
பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
ஓய்வூதியக் குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து கால தாமதம் ஏற்படுத்துவது ஏற்க முடியாதது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
3 Oct 2025 2:42 PM IST
நெல்லையில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
திமுக தேர்தல் வாக்குறுதியின்படி பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி நெல்லையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
19 Sept 2025 7:26 PM IST
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில்
நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்
11 Aug 2025 5:10 PM IST
செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
11 Aug 2025 3:12 PM IST
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்
அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் மீண்டும் திமுக ஏமாற்றுகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
24 July 2025 1:59 PM IST
நெல்லையில் பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
23 July 2025 10:42 PM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 July 2025 8:05 PM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றுவதா? - அன்புமணி கண்டனம்
தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Jun 2025 3:22 PM IST
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அரசு ஊழியர்கள் நலனின் மிகுந்த அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
22 April 2025 12:15 PM IST




