
நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு - அமளியால் நாடாளுமன்றம் 5-வது நாளாக முடங்கியது.
25 July 2025 4:06 PM IST
ஜே.இ.இ. மெயின் 2025; முதல் இடம் பிடித்த மாணவருக்கு ஓம் பிர்லா நேரில் வாழ்த்து
100 சதவீதத்துடன் முதல் 24 இடங்களை பிடித்தவர்களில் ராஜஸ்தான் மாணவர்கள் (7 பேர்) முன்னிலையில் உள்ளனர்.
21 April 2025 12:32 PM IST
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் மகள் திருமண நிகழ்ச்சி: மக்களவை சபாநாயகர் பங்கேற்பு
புல்வாமா தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
12 April 2025 7:39 PM IST
இந்தியாவின் பெரிய பலம் இளம் மாணவர்களிடம் உள்ளது: லண்டனில் ஓம் பிர்லா பேச்சு
நாட்டின் வளர்ச்சியை தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளால் இந்திய மாணவர்கள் முன்னோக்கி கொண்டு செல்கின்றனர் என லண்டனில் ஓம் பிர்லா பேசியுள்ளார்.
12 Jan 2025 7:44 AM IST
ஸ்காட்லாந்து உள்பட வெளிநாடுகளுக்கு ஓம் பிர்லா சுற்றுப்பயணம்
லண்டனில் அம்பேத்கர் மியூசியத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா செல்வதுடன், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து உரையாட உள்ளார்.
8 Jan 2025 7:20 AM IST
"நாடாளுமன்ற விவாதம் தெருச்சண்டை போல இருக்கக் கூடாது" - சபாநாயகர் ஓம் பிர்லா
பல்வேறு கருத்துக்கள் இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லது என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
8 July 2024 8:26 AM IST
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாளை வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் ஒருநாள் முன்னதாகவே முதல் அமர்வு நிறைவடைந்துள்ளது.
2 July 2024 8:49 PM IST
நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
மக்கள் பிரச்சினைகளை அவையில் எழுப்ப வேண்டியது கடமை, அதைத்தான் தான் செய்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2 July 2024 2:27 PM IST
49 ஆண்டுகளுக்கு பிறகு கண்டனம்
பா ஜனதா வேட்பாளரும், கடந்த முறை சபாநாயகராக இருந்தவருமான ஓம் பிர்லாவே மீண்டும் பதவியேற்றார்.
1 July 2024 10:09 AM IST
எமர்ஜென்சி குறித்து ஓம் பிர்லா பேச்சு; நிகழ்காலத்தைப் பற்றி நாம் பேச வேண்டும் - டிம்பிள் யாதவ் எம்.பி. கருத்து
கடந்த காலத்தைப் பற்றி பேசுவதற்கு பதிலாக நிகழ்காலத்தைப் பற்றி நாம் பேச வேண்டும் என சமாஜ்வாடி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார்.
26 Jun 2024 9:51 PM IST
இளைஞர்களின் குரலாக எதிர்க்கட்சிகள் உள்ளன - ராகுல் காந்தி
எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி அவையை திறமையாக நடத்தலாம் என்று எண்ணுவது ஜனநாயகத்துக்கு புறம்பானது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
26 Jun 2024 1:56 PM IST
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
26 Jun 2024 11:28 AM IST




