
பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய சுந்தர்.சி
சுந்தர்.சி 25-வது திருமணநாளையொட்டி தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
9 March 2025 10:54 AM IST
தைப்பூச திருவிழா: பழனி முருகன் கோவிலில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்
தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
13 Feb 2025 9:54 PM IST
இன்று தைப்பூச தேரோட்டம்: பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
பழனியில் தைப்பூச திருவிழா தேரோட்டத்தை ஒட்டி, பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
11 Feb 2025 7:54 AM IST
தைப்பூச திருவிழா: பழனியில் குவிந்துள்ள பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை ஒட்டி பழனி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
9 Feb 2025 10:46 AM IST
வினை தீர்க்கும் வேல்.. தைப்பூசம் வரலாறு
பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.
6 Feb 2025 5:11 PM IST
அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றம்.. பழனி தைப்பூசத் திருவிழா தொடங்கியது
தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வருகிற 11-ம் தேதி நடைபெறுகிறது.
5 Feb 2025 12:35 PM IST
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம்.
30 Jan 2025 1:30 AM IST
பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு ரூ.26½ லட்சத்தில் புதிய பெட்டிகள்
பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு ரூ.26½ லட்சத்தில் புதிய பெட்டிகள் வாங்கப்பட்டன.
23 Jan 2025 8:30 AM IST
பழனியில் அன்னதானம் வழங்குவோருக்கு புதிய கட்டுப்பாடு
அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
22 Jan 2025 6:15 PM IST
தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை - பழனி சிறப்பு ரெயில்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு: மதுரை, பழனி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது,
22 Jan 2025 2:12 PM IST
பழனிக்கு படையெடுக்கும் பாதயாத்திரை பக்தர்கள்
பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
19 Jan 2025 6:25 PM IST
பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
23 Dec 2024 2:12 AM IST