
டிட்வா புயல் எதிரொலி: ராமேசுவரத்தில் சூறைக்காற்று - பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தம்
ராமேசுவரத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கையாக பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
28 Nov 2025 8:02 AM IST
பாம்பன் பாலத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - தம்பதி மருத்துவமனையில் அனுமதி
சாலையில் கவிழ்ந்து கிடந்த காரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர்.
27 Nov 2025 9:34 PM IST
ராமேசுவரம் கோவில், பாம்பன் ரெயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
12 Nov 2025 4:46 AM IST
ராமேஸ்வரத்தில் தொடர் கனமழை; இருளில் மூழ்கிய பாம்பன் பாலம்
பகல் நேரத்திலும் பாம்பன் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.
21 Oct 2025 3:00 AM IST
பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து கடலில் குதித்தது யார்? - பரவும் வீடியோவால் பரபரப்பு
தடுப்புச் சுவரின் மேலே ஏறி நின்று ஆண் ஒருவர், கடலில் குதிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
10 Oct 2025 7:47 AM IST
பாம்பன் ரெயில் பாலத்தில் முதல்முறையாக மின்சார என்ஜினுடன் ரெயில் இயக்கம்
ராமேசுவரம்-ராமநாதபுரம் இடையே 80 கி.மீ. வேகத்தில் மின்சார ரெயில் சோதனை ஓட்டமும் நேற்று வெற்றிகரமாக நடந்தது.
14 Sept 2025 12:40 AM IST
110 ஆண்டுகளை நிறைவு செய்த பழைய பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு
புதிய ரெயில் பாலம் கடந்த 2020-ம் ஆண்டு கட்டும் பணி தொடங்கப்பட்டது.
24 Aug 2025 6:01 AM IST
பாம்பன் தூக்குப்பாலத்தில் திடீர் கோளாறு... ரெயில்கள் தாமதம்
ஆய்வுக்காக திறந்து மூடியபோது பாம்பன் தூக்குப்பாலத்துக்கான தண்டவாளங்கள் சரியாக இணையாததால் திடீர் கோளாறு ஏற்பட்டது.
13 Aug 2025 12:52 AM IST
புதிய பாம்பன் பாலத்தில் வேகம் அதிகரிப்பு: ராமேஸ்வரம் ரெயில்களின் நேரம் மாற்றி அமைப்பு
புதிய பாம்பன் பாலத்தில் ரெயில்கள் 75 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
12 May 2025 5:46 PM IST
பிரதமர் மோடி வருகை.. ராமேசுவரம் கோவிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு
இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், பாலத்தை கடப்பதை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
6 April 2025 7:30 AM IST
வண்ண ஒளிகளில் ஜொலிக்கும் பாம்பன் புதிய ரெயில்வே மேம்பாலம் - வீடியோ
பாம்பன் புதிய ரெயில்வே மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி 6-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
4 April 2025 10:50 AM IST
6-ந் தேதி திறப்பு விழா: பாம்பன் புதிய பாலத்தில் 16 பெட்டிகளுடன் ரெயிலை இயக்கி ஒத்திகை
ராமநவமி நாளில் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறக்கப்பட உள்ளது.
27 March 2025 7:09 AM IST




