
தூத்துக்குடியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாநகராட்சி மகளிர் பூங்காவில் வைத்து நடைபயிற்சி செய்ய வரும் பெண்களிடம் மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
9 Oct 2025 9:49 PM IST
ஊட்டியில் ரூ.40 லட்சம் செலவில் நாய்களுக்கான பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்
பொது இடங்களில் நாய்களை அழைத்து வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
9 Oct 2025 6:50 AM IST
”ஏங்க.. கூமாப்பட்டிக்கு வாங்க..” பிளவக்கல் அணையின் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
28 Aug 2025 12:34 PM IST
கணவன் கண் முன்னே... பூங்காவில் முறிந்து விழுந்த மரம்; மகளை காப்பாற்றி விட்டு உயிரிழந்த தாய்
லண்டன், பிர்மிங்ஹாம், பிராட்போர்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளாக பலர் வந்து கவுசரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.
15 Aug 2025 4:45 AM IST
சேலம்: பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் நிச்சயம் மீட்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு
சேலம் மாநகராட்சிக்கு போதுமான பூங்காக்கள் அமைத்து தரப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
22 April 2025 1:34 PM IST
செங்கல்பட்டு: இடம் இருந்தால் பெண்களுக்கு தனியாக நவீன பூங்கா அமைக்க நடவடிக்கை- அமைச்சர் கே.என்.நேரு
நகர்ப் புறங்களில் மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்த பூங்கா அமைத்து வருகிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
22 April 2025 10:35 AM IST
2025-26ம் ஆண்டில் 30 புதிய பூங்காக்கள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
தொல்காப்பியர் பூங்கா சீரமைப்பு பணி ஏப்ரல் இறுதிக்குள் நிறைவுபெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
17 April 2025 10:28 AM IST
ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் திருச்சி பறவைகள் பூங்கா: துணை முதல்-அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்
இயற்கை ஆர்வலர்கள், செல்லப்பிராணி ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
9 Feb 2025 7:33 PM IST
கனமழையால் மூடப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் இயங்குகிறது
இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்படுகிறது.
19 Oct 2024 8:09 AM IST
கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
8 Oct 2024 10:24 AM IST
கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
7 Oct 2024 6:46 PM IST
நியூயார்க் பூங்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்
பூங்காவில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
29 July 2024 5:13 PM IST




