![நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி காலமானார் நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி காலமானார்](https://media.dailythanthi.com/h-upload/2024/05/05/500x300_1620288-3.webp)
நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி காலமானார்
நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி புஷ்பவதி இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.
5 May 2024 11:07 AM GMT![முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/15/500x300_1616627-kumari.webp)
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
15 April 2024 4:51 PM GMT![விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார் விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/06/500x300_1615058-gh.webp)
விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்
விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நல குறைவால் இன்று காலமானார்.
6 April 2024 5:22 AM GMT![பிதாமகன் பட நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார் பிதாமகன் பட நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/02/500x300_1614354-1.webp)
'பிதாமகன்' பட நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்
நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல் சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
2 April 2024 9:25 AM GMT![ரஜினியின் படிக்காதவன் பட குழந்தை நட்சத்திரமாக நடித்த சூர்யகிரண் காலமானார் ரஜினியின் படிக்காதவன் பட குழந்தை நட்சத்திரமாக நடித்த சூர்யகிரண் காலமானார்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/11/500x300_1610386-0.webp)
ரஜினியின் 'படிக்காதவன்' பட குழந்தை நட்சத்திரமாக நடித்த சூர்யகிரண் காலமானார்
சூர்யகிரண் நடிகை சுஜாதாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
11 March 2024 12:13 PM GMT![சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பர்க் காலமானார் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பர்க் காலமானார்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/27/500x300_1608095-2.webp)
சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பர்க் காலமானார்
ஷபிகுர் ரஹ்மான் பர்க் 4 முறை எம்.எல்.ஏ.வாகவும் , 5 முறை எம்.பி.யாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
27 Feb 2024 7:41 AM GMT![பிரபல பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் பிரபல பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/26/500x300_1607980-6.webp)
பிரபல பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
பங்கஜ் உதாஸ் இறப்பு இசை உலகில் ஒருபோதும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
26 Feb 2024 12:30 PM GMT![பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார் பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/26/500x300_1607975-10.webp)
பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்
கடந்த 2006ம் ஆண்டு மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருதை பங்கஜ் உதாஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
26 Feb 2024 12:06 PM GMT![மராட்டியத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜேந்திர சுகானந்த் பட்னி மறைவு: ஜே.பி.நட்டா இரங்கல் மராட்டியத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜேந்திர சுகானந்த் பட்னி மறைவு: ஜே.பி.நட்டா இரங்கல்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/23/500x300_1607549-9.webp)
மராட்டியத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜேந்திர சுகானந்த் பட்னி மறைவு: ஜே.பி.நட்டா இரங்கல்
மராட்டியத்தில் ராஜேந்திர சுகானந்த் பட்னி 1997 முதல் 2003 வரை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.
23 Feb 2024 12:17 PM GMT![பங்காரு அடிகளார் மறைவு: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி பங்காரு அடிகளார் மறைவு: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1576923-common.webp)
பங்காரு அடிகளார் மறைவு: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி
பங்காரு அடிகளார் மறைவுக்கு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
19 Oct 2023 11:45 PM GMT![திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார் திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/02/500x300_1543647-durai.webp)
திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்
உடல்நலக்குறைவு காரணமாக திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை (59) இன்றிரவு காலமானார்.
2 Oct 2023 6:24 PM GMT![பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல்நலக்குறைவால் காலமானார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல்நலக்குறைவால் காலமானார்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/03/500x300_1427622-ikas.webp)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல்நலக்குறைவால் காலமானார்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் இஜாஸ் பட் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
3 Aug 2023 7:29 PM GMT