
கெரியரில் முதல் முறையாக அதை செய்த ராசி கன்னா
தெலுசு கடா படத்தின் புரமோஷனின்போது ராசி கன்னா, உஸ்தாத் பகத் சிங் பற்றி மனம் திறந்து பேசினார்.
19 Oct 2025 5:44 PM IST
லோகேஷுடன் இணைகிறாரா பவன் கல்யாண்?
பவன் கல்யாணின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது
18 Oct 2025 8:07 PM IST
பவன் கல்யாணின் “ஓஜி” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ திரைப்படம் வரும் 23ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
18 Oct 2025 2:44 PM IST
ஓடிடியில் வெளியாகும் பவன் கல்யாணின் “ஓஜி”
பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் வருகிற 23ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
14 Oct 2025 7:14 PM IST
‘கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி பெற முடியும்’ - விஜய்க்கு பவன் கல்யாண் யோசனை
தனித்து போட்டியிட்டால் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும் என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.
12 Oct 2025 3:22 AM IST
11 நாட்களில் ரூ. 308 கோடி வசூலித்த “ஓஜி” படம்
பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் 11 நாட்களில் ரூ. 308 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
7 Oct 2025 3:13 AM IST
ரசிகர்கள் சண்டை: சினிமாவை கொல்லாதீர்கள் - நடிகர் பவன் கல்யாண்
பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ திரைப்படம் உலகளவில் ரூ. 266 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Oct 2025 3:54 AM IST
10 நாட்களில் பவன் கல்யாணின் “ஓஜி” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் 10 நாட்களில் ரூ. 266 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Oct 2025 12:55 AM IST
4 நாட்களில் பவன் கல்யாணின் “ஓஜி” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் 4 நாட்களில் ரூ. 252 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
29 Sept 2025 8:59 PM IST
'ஓஜி' படத்தில் பவன் கல்யாணின் மகளாக நடித்த சிறுமி யார் தெரியுமா?
இந்தப் படத்தில் பவன் மற்றும் பிரியங்காவின் மகளாக சாயிஷா நடித்தார்.
29 Sept 2025 12:03 PM IST
“ஓஜி” படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரியங்கா மோகன்
பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
28 Sept 2025 4:35 PM IST
பவன் கல்யாணின் “ஓஜி” இன்னொரு பாட்ஷாவா? - சினிமா விமர்சனம்
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஓஜி’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
26 Sept 2025 5:49 PM IST




