
ஹெலிகாப்டர், விமான விபத்துகளில் சிக்கி உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்
மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார், இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் மரணம் அடைந்திருக்கிறார்.
28 Jan 2026 2:10 PM IST
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு: முறையான விசாரணை தேவை - மம்தா பானர்ஜி
இந்த விமான விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
28 Jan 2026 12:58 PM IST
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு - ராகுல் காந்தி இரங்கல்
அஜித் பவாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
28 Jan 2026 12:39 PM IST
விமான விபத்தில் அஜித் பவார் பலி.. நடந்தது என்ன..? விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
அஜித் பவாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
28 Jan 2026 11:36 AM IST
அஜித் பவார் மரணம்: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்றார்.
28 Jan 2026 11:24 AM IST
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு - ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
பாராமதியில் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் உயிரிழந்தார்.
28 Jan 2026 11:01 AM IST
இந்தோனேசியா: 11 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம் - தேடுதல் பணி தீவிரம்
மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
17 Jan 2026 8:21 PM IST
விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி உள்பட 4 பேர் உயிரிழப்பு
துருக்கியில் நடைபெற்ற உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க லிபியா ராணுவ தளபதி சென்ற நிலையில், பங்கேற்றுவிட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
24 Dec 2025 3:17 AM IST
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து; 5 பேர் பலி
விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Dec 2025 11:40 AM IST
மெக்சிகோ: சிறிய ரக விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து - 7 பேர் பலி
வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ.
16 Dec 2025 7:07 AM IST
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து ; தந்தை - மகள் பலி
விமானம் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Nov 2025 2:37 AM IST
அகமதாபாத் விபத்தில் விமானியை குறைசொல்ல முடியாது; அவரது தந்தை பழியை சுமக்க வேண்டியதில்லை - சுப்ரீம் கோர்ட்டு
முதற்கட்ட அறிக்கையில் விமானிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
7 Nov 2025 1:45 PM IST




