மின்சார மோட்டார் சைக்கிள்களை ஏற்றி வந்தபோது கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மின்சார மோட்டார் சைக்கிள்களை ஏற்றி வந்தபோது கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மின்சார மோட்டார் சைக்கிள்களை ஏற்றி வந்தபோது கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Jun 2022 5:31 AM GMT
பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் மூலம் 3,124 வழக்குகளுக்கு தீர்வு

பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் மூலம் 3,124 வழக்குகளுக்கு தீர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட தாலுகா கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் மூலம் 3,124 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
27 Jun 2022 11:31 AM GMT
பூந்தமல்லி: மெட்ரோ ரயில் தடம் அமைக்கும் பணியில் பயங்கர தீ..!

பூந்தமல்லி: மெட்ரோ ரயில் தடம் அமைக்கும் பணியில் பயங்கர தீ..!

பூந்தமல்லி அருகே மெட்ரோ ரயில் தடம் அமைக்கும் பணியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
26 Jun 2022 9:25 AM GMT
மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி - வீட்டு உரிமையாளர் காயம்

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி - வீட்டு உரிமையாளர் காயம்

பூந்தமல்லி அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியானார். இதில் வீட்டு உரிமையாளர் பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
12 Jun 2022 2:09 AM GMT
பூந்தமல்லியில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

பூந்தமல்லியில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

பூந்தமல்லியில் புரட்சி பாரதம் கட்சியினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
8 Jun 2022 11:39 AM GMT
ஆட்டோ டிரைவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலி கைது - பரபரப்பு தகவல்கள்

ஆட்டோ டிரைவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலி கைது - பரபரப்பு தகவல்கள்

தலை, கைகளை துண்டித்து ஆட்டோ டிரைவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலி மற்றும் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
5 Jun 2022 1:22 AM GMT
காதல் திருமணம் செய்த 10 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் திருமணம் செய்த 10 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் திருமணம் செய்த 10 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
3 Jun 2022 4:12 AM GMT