
கிராண்ட் சுவிஸ் செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி
டாப்-2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
7 Sept 2025 1:17 AM
கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி இன்று தொடக்கம் - பிரக்ஞானந்தா, குகேஷ் பங்கேற்பு
இந்தியாவின் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்பட 116 பேர் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
2 Sept 2025 11:57 PM
சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: 6-வது சுற்றிலும் பிரக்ஞானந்தா ‘டிரா’
சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் 6-வது சுற்றிலும் பிரக்ஞானந்தா ‘டிரா’ செய்தார்.
26 Aug 2025 6:30 AM
சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: 5-வது சுற்றில் பிரக்ஞானந்தா ‘டிரா’
சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது.
24 Aug 2025 12:36 AM
சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: வெற்றியுடன் தொடங்கிய பிரக்ஞானந்தா
தொடக்க நாளில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா- குகேஷ் மோதினர்
20 Aug 2025 1:09 AM
மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
28 Jun 2025 3:29 PM
உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை - பிரக்ஞானந்தா சாம்பியன்
சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
27 Jun 2025 4:06 PM
சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்
இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.
17 May 2025 8:46 AM
பிரக்ஞானந்தாவுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
பிரக்ஞானந்தாவுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 9:20 AM
செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆண்கள் அணி 8-வது வெற்றி
நேற்று நடந்த 8-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி ஈரானுடன் மோதியது.
20 Sept 2024 1:29 AM
நார்வே செஸ் போட்டி: 2-ம் நிலை வீரரை சாய்த்தார் பிரக்ஞானந்தா, பெண்கள் பிரிவில் வைஷாலி ஆதிக்கம்
நார்வே செஸ் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, 2-ம் நிலை வீரர் அமெரிக்காவின் காருனாவை வீழ்த்தினார்.
2 Jun 2024 8:58 PM
உங்கள் திறமையை கண்டு செஸ் உலகமே வியக்கிறது; பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 Jun 2024 6:41 AM