
25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர 82 ஆயிரம் பேர் விண்ணப்பம்
ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர், மாற்றுப்பாலினத்தவர், தூய்மை பணியாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
25 Oct 2025 10:57 AM IST
மதுரையில் நாளை த.வெ.க. மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
மாநாட்டு மேடை உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, விஜய் வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்று எழுதப்பட்டுள்ளன.
20 Aug 2025 1:42 PM IST
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு பயன்பாட்டில் உள்ளதா? - ராமதாஸ் கேள்வி
சேர்க்கை கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் நவீன முறையில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Jun 2025 10:45 AM IST
கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்த திட்டமா? - ராமதாஸ் கேள்வி
தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
3 May 2025 10:41 AM IST
இந்தித் திணிப்பு நடப்பதே, தி.மு.க.வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான் - அண்ணாமலை
ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
25 March 2025 2:09 PM IST
தனியார் பள்ளிகளில் 3 மொழி கற்பிக்கப்படவில்லை என கூற முடியுமா? - தமிழிசை கேள்வி
எத்தனை அமைச்சர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அரசு பள்ளியில் படிக்கிறார்கள்? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.
11 March 2025 1:30 AM IST
நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர் - அண்ணாமலை
நீங்கள் என்னை வசை பாடினால், அதன் அர்த்தம், நான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
20 Feb 2025 10:45 PM IST
அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் நோக்கமில்லை - தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்
500 பள்ளிகளுக்கு சி.எஸ்.ஆர் மூலம் உதவ சொன்ன தனியார் பள்ளி தாளாளர்களுடைய பெருந்தன்மையை கொச்சைப் படுத்துவதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Jan 2025 6:19 AM IST
டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Dec 2024 12:38 PM IST
டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல், இந்த வாரத்தில் 3வது சம்பவம்
டெல்லியில் தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Dec 2024 12:07 PM IST
டெல்லியில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Dec 2024 8:43 AM IST
கல்வி மாணவர்களை தலை நிமிரச் செய்ய வேண்டும்; முதுகு வளைய செய்யக்கூடாது - ராமதாஸ்
மாணவர்கள் தங்களுக்கு இணையான எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து செல்லும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Sept 2024 12:38 PM IST




