
“பென்ஸ்” திரைப்பட அப்டேட் கொடுத்த நிவின் பாலி
ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.
23 Nov 2025 5:21 PM IST
ரஜினிகாந்துடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திப்பு
ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
26 Oct 2025 8:37 PM IST
தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றும் ராகவா லாரன்ஸ்
‘காஞ்சனா 4’ படப்பிடிப்பு தொடங்கியதால், அதன் முன்பணத்தை வைத்து தான் முதல் முறையாக கட்டிய வீட்டை பள்ளிக்கூடமாக தொடங்க முடிவெடுத்துள்ளதாக ராகவா கூறியுள்ளார்.
12 Sept 2025 9:39 AM IST
''எனது குடும்பமும் ஒரு காலத்தில்...'' - உணர்ச்சிவசப்பட்ட ராகவா லாரன்ஸ்
மகளின் கல்விக்காக தனது மனைவியின் (மறைந்த) தாலியை அடகு வைத்த தந்தையை கண்டு ராகவா லாரன்ஸ் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.
18 Aug 2025 11:21 AM IST
''மகாவதார் நரசிம்மா' என்னை அழ வைத்தது - ராகவா லாரன்ஸ்
அனிமேஷன் படமான மகாவதார் நரசிம்மாவை திரையரங்குகளில் குடும்பத்தினருடன் சென்று ராகவா லாரன்ஸ் பார்த்திருக்கிறார்.
9 Aug 2025 12:30 PM IST
''எஸ்.ஜே.சூர்யாவின் மிகப்பெரிய கனவு அதுதான்''- ராகவா லாரன்ஸ்
10 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனராக மீண்டும் களமிறங்கிய எஸ்.ஜே. சூர்யாவுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து கூறினார்.
30 Jun 2025 8:58 AM IST
"பென்ஸ்" படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' திரைப்படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.
10 Jun 2025 8:38 PM IST
ராகவா லாரன்ஸின் "பென்ஸ்" படத்தில் இணைந்த பிரபல நடிகர்
ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ திரைப்படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.
3 Jun 2025 5:58 PM IST
"பென்ஸ்" பட அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்
ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' திரைப்படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.
2 Jun 2025 6:34 PM IST
கரையான் அரித்த ரூ.1 லட்சம்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகவா லாரன்ஸ் உதவி
கூலித்தொழிலாளி பெண்ணின் சேமிப்பு பணத்தை கரையான் அரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அப்பெண்ணுக்கு ரூ.1 லட்சத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கியிருக்கிறார்.
9 May 2025 4:46 AM IST
சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்....மகிழ்ச்சியில் மக்கள்
"மாற்றம்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவங்கி, அதன் மூலம் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
9 March 2025 6:15 AM IST
ராகவா லாரன்ஸ் இயக்கும் 'காஞ்சனா 4' அப்டேட்!
‘காஞ்சனா 4’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Jan 2025 3:49 PM IST




