ஜிஎஸ்டி பற்றி கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபர் அவமதிக்கப்பட்டிருக்கிறார்: ராகுல் காந்தி கண்டனம்
அதிகாரத்தில் இருப்போரின் ஈகோ புண்படுத்தப்பட்டால், அவர்கள் என்ன செய்வார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
13 Sep 2024 7:59 AM GMT"கண்டிக்கத்தக்கது, இழிவானது..." ராகுல் காந்தி கருத்துகளுக்கு துணை ஜனாதிபதி கண்டனம்
அமெரிக்காவில் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்துகளுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
12 Sep 2024 11:36 PM GMTராகுல் காந்தி அமெரிக்காவில் முட்டாள்தனமான கருத்துகளை பேசி தேச துரோகம் செய்துள்ளார் - பா.ஜ.க. கடும் விமர்சனம்
ராகுல் காந்தி அமெரிக்காவில் தேச துரோகம் செய்துள்ளார் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா விமர்சித்துள்ளார்.
12 Sep 2024 11:32 AM GMTஅமெரிக்க எம்.பி. உமருடன் சந்திப்பு.. ஆபத்தான செயல்களில் ராகுல் ஈடுபடுகிறார்: பா.ஜ.க. கடும் கண்டனம்
ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின் போது இந்தியாவிற்கு எதிராக விஷத்தை கக்குவதாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
11 Sep 2024 11:53 AM GMT'50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்' - ராகுல் காந்தி
50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
11 Sep 2024 10:29 AM GMTநாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாக ராகுல் காந்தி செயல்படுகிறார் - அமித்ஷா காட்டம்
பாஜக இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, தேசத்தின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
11 Sep 2024 10:17 AM GMTநாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது தேசத்துரோகம் போன்றது - ராகுல்காந்தி மீது மத்திய மந்திரி குற்றச்சாட்டு
ராகுல்காந்தி இந்தியாவை வெளிநாட்டில் அவமதிப்பதாக மத்திய மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.
10 Sep 2024 10:48 PM GMTசீக்கியர்கள் குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு - மத்திய மந்திரி கண்டனம்
சீக்கியர்கள் குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு ஹர்தீப் சிங் பூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
10 Sep 2024 3:06 PM GMTநாம் எப்போது சென்னையில் சைக்கிளிங் செல்வது? - ராகுல் கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் பயணம் செய்தார்.
4 Sep 2024 2:29 PM GMTமாநிலங்களின் அதிகாரத்தை பாஜக குறைக்கிறது - ராகுல் காந்தி பேச்சு
ஜம்மு-காஷ்மீர் கவர்னர் தன்னை ஒரு மன்னர் போல நினைத்து செயல்படுகிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
4 Sep 2024 9:41 AM GMTஅரியானா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறாரா வினேஷ் போகத்?
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை இன்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சந்தித்துள்ளார்.
4 Sep 2024 7:19 AM GMTஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி
ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
4 Sep 2024 4:26 AM GMT