
பாஸ்டேக்கில் ஆயிரம் ரூபாய் இலவசமாக கிடைக்கும்: வாகன ஓட்டிகள் செய்ய வேண்டியது இதுதான்
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒரு சிறப்பு தூய்மை பிரசாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது.
15 Oct 2025 6:37 PM IST
திருநெல்வேலியில் முன்கூட்டியே குற்றவாளிகள் கைது: போலீசாருக்கு எஸ்.பி. பண வெகுமதி வழங்கல்
திருநெல்வேலியில் முன்கூட்டியே குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு தமிழக கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பண வெகுமதி அறிவித்தார்.
10 Jun 2025 10:06 AM IST
லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த கர்னி சேனா
சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக கர்னி சேனா அறிவித்துள்ளது.
22 Oct 2024 1:08 PM IST
செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிக்கு ரூ.3.2 கோடி பரிசு அறிவிப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
25 Sept 2024 11:45 PM IST
ரெயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுமதி வழங்கினார்
ரெயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு வெகுமதியாக ரூ.5 லட்சத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
27 Feb 2024 8:12 PM IST
'டார்ச் லைட்' அடித்து ரெயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘டார்ச் லைட்’ அடித்து ரெயில் விபத்தை தடுத்தி நிறுத்திய தம்பதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
27 Feb 2024 2:49 PM IST
சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி..!
சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
16 July 2023 5:50 PM IST
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு - உத்தரபிரதேச பா.ஜ.க நிர்வாகி
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என்று அதிரடியாக அறிவித்தார் உத்தரபிரதேச பா.ஜ.க நிர்வாகி.
18 Dec 2022 2:12 AM IST
பனையேறும் எந்திரம் கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் விருது
பனையேறும் எந்திரம் கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் விருது வழங்கப்படும் என்று தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது
22 Nov 2022 12:15 AM IST
கடலூரில் வினோதம் காணாமல்போன பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வளர்த்தவர் ஒட்டிய சுவரொட்டி வைரலாகிறது
கடலூரில் காணாமல்போன பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று, அதனை வளர்த்தவர் ஒட்டிய சுவரொட்டி வைரலாகிறது.
28 Oct 2022 12:15 AM IST
கட்சிரோலியில் 2 நக்சலைட்டுகள் போலீசில் சரண்; தலைக்கு ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவர்கள்
கட்சிரோலியில் தலைக்கு ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்தனர்.
22 Sept 2022 7:30 AM IST
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - மகனுக்குத் தந்தை கொடுத்த மகத்தான விருது
ஆதிகாலத்தில் இருந்தே சோழ மன்னர்கள் அடிக்கடி சேர நாடு மீதும், இலங்கை மீதும் படையெடுத்துச் சென்று போர் புரிந்தார்கள் என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது.
18 Sept 2022 2:22 PM IST




