
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு.. பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு அனுமதி
இன்று அதிகாலை 5 மணி முதல் வழக்கமான வழிபாடுகளுடன், அனைத்து பூஜைகளும் நடைபெற்றது.
17 Sept 2025 6:38 AM
புரட்டாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான மாத பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
16 Sept 2025 11:14 AM
சபரிமலை: தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம் - தேவசம்போர்டுக்கு, கேரள ஐகோர்ட்டு கண்டனம்
தங்க முலாம் பூசிய தகடுகளை சிறப்பு ஆணையாளர் அனுமதியின்றி எடுத்தது ஏற்புடையது அல்ல என்று தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
11 Sept 2025 7:49 AM
ஓணம் பண்டிகை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
ஓணம் பண்டிகை வருகிற 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
2 Sept 2025 5:19 AM
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு
நாளை மறுநாள் முதல் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கின்றன.
15 July 2025 5:25 AM
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவக்கிரக கோவில் பிரதிஷ்டை
நவக்கிரக பிரதிஷ்டையை தொடர்ந்து, இன்று இரவு 10 மணிக்கு வழக்கமான பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும்.
13 July 2025 8:15 AM
சபரிமலையில் நவக்கிரக கோவில் நாளை மறுநாள் பிரதிஷ்டை: இன்று மாலை நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (11-07-2025) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
11 July 2025 1:34 AM
முதல் முறையாக சபரிமலை செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18ம் தேதி சபரிமலை தரிசனத்திற்காக கேரளா செல்ல உள்ளார்.
5 May 2025 5:17 AM
நாளை விஷு கனி தரிசனம்.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்
விஷு கனி தரிசனத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.
13 April 2025 6:04 AM
சபரிமலை அய்யப்பன் கோவில்: நாளை இரவு வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
நாளை மாலை வரை மட்டுமே பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
18 Jan 2025 4:55 AM
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 11 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில், 11 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர்.
10 Jan 2025 7:21 PM
சபரிமலையில் அலைமோதும் கூட்டம்; பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
சபரிமலையில் பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
4 Jan 2025 4:25 PM