சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு
பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பின் ஹரிவராசனம் பாடி சபரிமலை நடை அடைக்கப்பட்டது.
20 Jan 2025 9:35 AM ISTபொன்னம்பலமேட்டில் மகர ஜோதியாக காட்சியளித்த அய்யப்பன்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர்.
14 Jan 2025 6:44 PM ISTஇசையமைப்பாளர் தமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது
மலையாள இசையமைப்பாளர் கைதப்பிரம் தமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.
14 Jan 2025 3:31 PM ISTநாளை மகரவிளக்கு பூஜை: பந்தளத்தில் இருந்து சபரிமலை புறப்பட்ட திருவாபரண ஊர்வலம்
மகரவிளக்கு பூஜைக்காக பந்தளம் சாஸ்தா கோவிலில் இருந்து திருவாபரண ஊர்வலம் தொடங்கியது.
13 Jan 2025 8:28 AM ISTசபரிமலையில் இதுவரை 40 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் - திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல்
சன்னிதானம் 24 மணி நேரமும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது.
7 Jan 2025 9:59 PM ISTசபரிமலையில் 4ஜி சேவை தொடக்கம்
பத்தினம் திட்டா மாவட்டத்திலேயே முதல் 4ஜி தளமாக சபரிமலை உருவெடுத்துள்ளது.
4 Jan 2025 6:55 PM ISTமகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.
30 Dec 2024 9:28 AM ISTசபரிமலை பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சபரிமலை பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Dec 2024 9:43 PM ISTசபரிமலைக்கு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பு
இதுவரை தரிசனத்திற்கு 22 லட்சத்து 67 ஆயிரத்து 956 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
15 Dec 2024 11:14 PM ISTதமிழக பக்தர்கள் வருகை குறைவால் சபரிமலையில் கூட்டம் இல்லை
வாரத்தின் இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
28 Nov 2024 5:25 PM ISTசபரிமலையில் பக்தர்கள் கூடுதல் நேரம் அய்யப்பனை தரிசிக்க ஏற்பாடு
24 மணி நேரமும் அய்யப்ப பக்தர்களுக்கு சுக்கு நீர், வெந்நீர் ஆகியவை வினியோகிக்கப்பட்டு வருகிறது.
26 Nov 2024 11:05 AM ISTசபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம்
சபரிமலைக்கு செல்லும் தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
16 Nov 2024 3:35 AM IST