
ரூ.9½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 26¼ டன் காய்கறி மற்றும் பழங்கள் சுமார் ரூ.9 லட்சத்து 47 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
21 May 2023 6:43 PM GMT
சாலைப்புதூர் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.3½ லட்சத்துக்கு நிலக்கடலை காய் விற்பனை
சாலைப்புதூர் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.3½ லட்சத்துக்கு நிலக்கடலை காய் விற்பனை செய்யப்பட்டது.
2 May 2023 7:57 PM GMT
விழுப்புரத்தில் நுங்கு விற்பனை அமோகம்
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் விழுப்புரத்தில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
30 April 2023 6:45 PM GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான ஐ.பி.எல். டிக்கெட் சென்னையில் நாளை விற்பனை
சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் மோதும் ஆட்டத்திற்கான ஐ.பி.எல். டிக்கெட் சென்னையில் நாளை விற்பனை செய்யப்படுகிறது.
25 April 2023 7:22 PM GMT
ஏலம் மூலம் நிலக்கடலை ரூ.18¼ லட்சத்துக்கு விற்பனை
ஏலம் மூலம் நிலக்கடலை ரூ.18¼ லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளது.
13 April 2023 7:15 PM GMT
டுவிட்டர் நிறுவனத்தை விற்கும் எலான் மஸ்க்..?
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது குறித்தும், அதை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் எலான் மஸ்க் மனம் திறந்து பேசியுள்ளார்.
12 April 2023 11:16 PM GMT
ரூ.89 லட்சம் வேளாண் பொருட்கள் விற்பனை
சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.89 லட்சம் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
11 April 2023 6:51 PM GMT
வடகாடு பகுதியில் சென்டி பூக்கள் கிலோ ரூ.10-க்கு விற்பனை
வடகாடு பகுதியில் சென்டி பூக்கள் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
31 March 2023 7:12 PM GMT
தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ரூ.2½ கோடிக்கு விளைபொருட்கள் விற்பனை
தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ரூ.2½ கோடிக்கு விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
14 March 2023 6:45 PM GMT
ரூ.1¼ கோடிக்கு தானியங்கள் விற்பனை
அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¼ கோடிக்கு தானியங்கள் விற்பனையானது.
2 March 2023 6:45 PM GMT
பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை
விழுப்புரம் அருகே பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், இதை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Feb 2023 6:47 PM GMT
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Jan 2023 7:09 AM GMT