போதைப்பொருளை தடுக்க முனைப்பு காட்டும் அரசு, மது விற்பனையை நிறுத்த வேண்டும்- சரத்குமார்

போதைப்பொருளை தடுக்க முனைப்பு காட்டும் அரசு, மது விற்பனையை நிறுத்த வேண்டும்- சரத்குமார்

போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு முனைப்பு காட்டுவதுபோல் மது விற்பனையையும் நிறுத்த வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.
4 Sep 2022 5:43 PM GMT
நான் நடிக்கிறது தான் பிரச்சினையா?-ஆன்லைன் ரம்மி விளம்பர விவகாரம்- சரத்குமார் ஆவேச பதில்

"நான் நடிக்கிறது தான் பிரச்சினையா?"-ஆன்லைன் ரம்மி விளம்பர விவகாரம்- சரத்குமார் ஆவேச பதில்

தனது கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் நடிகர் சரத்குமார் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்..
4 Sep 2022 9:36 AM GMT
வித்தியாசமான தோற்றத்தில் சரத்குமார்

வித்தியாசமான தோற்றத்தில் சரத்குமார்

சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் அவரது தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
3 Sep 2022 7:31 AM GMT
23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் நடிக்கும் குஷ்பு

23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் நடிக்கும் குஷ்பு

கடந்த 1999ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த மின்சாரா கண்ணா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த குஷ்பூ, அதன்பின் 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.
27 Jun 2022 8:18 AM GMT