
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் புதிய குற்றப்பிரிவுகளை சேர்க்க சி.பி.ஐ. மனு - கோர்ட்டு அனுமதி
உயிர்போகும் அளவிற்கு உடல் ரீதியாக துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளை சேர்க்க சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது.
26 Nov 2025 8:55 PM IST
தூத்துக்குடி: திருவிழாவில் கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு- வாலிபர் கைது
சாத்தான்குளம் அருகேயுள்ள கோமாநேரி அம்மன் கோவில் அருகே வேகத்தடை அமைந்துள்ள பகுதியில் கார் டிரைவர் ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
1 Nov 2025 11:24 AM IST
சாத்தான்குளம் யூனியனில் இரவு காவலர் பணிக்கு நேர்காணல்; ஒரு இடத்திற்கு 50 பேர் போட்டி
தேர்வு எழுதியவர்களில் 50 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
31 Oct 2025 4:45 AM IST
நகைக்கடனை செலுத்திய பின்னரும் நகையை ஒப்படைக்காத வங்கி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 81 கிராம் 60 மில்லி தங்க நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
26 Oct 2025 10:45 AM IST
தூத்துக்குடி: பைக்குகள் மோதிய விபத்தில் முதியவர் பலி
சாத்தான்குளத்தை அடுத்த அரசூர் தனியார் பொறியியல் கல்லூரி அருகே இரு பைக்குகளும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேரும் காயமடைந்தனர்.
1 Oct 2025 6:07 PM IST
சாத்தான்குளம்: புனித அன்னம்மாள் ஆலய திருவிழா தொடங்கியது
புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஆகஸ்ட் 30-ந்தேதி இரவு தேர் பவனி நடைபெறுகிறது.
24 Aug 2025 12:30 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனு தள்ளுபடி
அரசு தரப்பு சாட்சியாக அனுமதி கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
4 Aug 2025 7:57 PM IST
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: நீதிபதியிடம் கோரிக்கை வைத்த ஜெயராஜின் மகள்கள்
அப்ரூவர் ஆகக்கோரும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
29 July 2025 5:26 AM IST
கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் பலி: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்ததில் பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
17 May 2025 10:50 PM IST
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் 2 மாதத்தில் தீர்ப்பு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சாத்தான்குளம் வழக்கு விசாரணையை முடித்து 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும் என கீழ்கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
27 March 2025 2:36 PM IST
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1.47 கோடி மோசடி - காவல் ஆய்வாளர் அதிரடி கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
24 Nov 2024 9:51 AM IST
சாத்தான்குளம் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
சாத்தான்குளம் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்து போனார்.
15 July 2023 12:15 AM IST




