
பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஓட்டல் ஊழியர் பலி
பள்ளிப்பட்டு அருகே சாலையோரம் நடந்து சென்ற ஓட்டல் ஊழியர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக இறந்தார்.
20 Sep 2023 5:57 AM GMT
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
அணைக்கட்டு அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
25 Jun 2023 5:36 PM GMT
கொரட்டூரில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி சாவு - விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு வந்தபோது சோகம்
கொரட்டூரில் மாநகராட்சி குளத்தில் மூழ்கி கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவி பலியானார். விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு வந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துவிட்டது.
5 March 2023 8:45 AM GMT
ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் - அதிர்ச்சியில் குதித்த மாணவி..!
புதுவண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் பயணம் செய்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 Aug 2022 6:12 PM GMT
காதலனை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பள்ளி மாணவியின் வாழ்க்கையை சீரழித்த டியூசன் ஆசிரியை
காதலனை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பள்ளி மாணவியின் வாழ்க்கையை சீரழித்த டியூசன் ஆசிரியை, அவரது காதலன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை ‘போக்சோ’ கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
20 July 2022 8:26 AM GMT