
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க ரூ. 4.5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருந்திய ஸ்கூட்டர் வழங்க ரூ 4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
18 July 2023 5:58 AM GMT
ஸ்கூட்டர், செல்போன் திருடியவர் கைது
தேங்காய்திட்டு துறைமுகத்தில் ஸ்கூட்டர், செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
7 July 2023 6:02 PM GMT
ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தவர் பலி
மூலக்குளம் அருகே ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Jun 2023 4:38 PM GMT
ராஜஸ்தான்; மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையின் லிப்டிற்குள் ஸ்கூட்டரில் சென்ற தந்தை
ராஜஸ்தானில் மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையின் லிப்டிற்குள் தந்தை ஸ்கூட்டரில் சென்ற வீடியோ சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
18 Jun 2023 5:04 AM GMT
ஸ்கூட்டரில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் .. பின்னணியில் யார் ? போலீசார் தீவிர விசாரணை
கேரளாவில் ஸ்கூட்டரில் கடத்தப்பட்ட 67 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
15 April 2023 5:21 PM GMT
ஸ்கூட்டரில் ரூ.1 லட்சம் திருட்டு
சங்ககிரி:-சங்ககிரி அருகே மாவெளிபாளையம் பகுதிைய சேர்ந்தவர் நடேசன் (வயது 64), விவசாயி. இவர் கடந்த 28-ந் தேதி சங்ககிரியில் உள்ள வங்கிக்கு சென்று...
3 March 2023 7:44 PM GMT
புழல் அருகே ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதி பெண் பலி
புழல் அருகே ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதியதில் பெண் பலியானார்.
7 Feb 2023 7:50 AM GMT
இளம்பெண்ணுக்கு முத்த மழை பொழிந்த வாலிபர்
பெங்களூருவில் ஸ்கூட்டர் ஓட்டும்போது இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவர் முத்த மழை பொழிந்த சம்பவம் நடந்துள்ளது.
3 Jan 2023 9:20 PM GMT
195 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் மாநிலத்திலேயே அதிபட்சமாக 195 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.
3 Dec 2022 6:45 PM GMT
அசாமில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்...!
அசாமில் நன்றாக படிக்கும், தகுதி வாய்ந்த 35,800 மாணவ மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க அரசு முடிவு செய்து ரூ.258.9 கோடி நிதியொதுக்கி உள்ளது.
20 Oct 2022 10:22 AM GMT
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு
குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்ற போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தந்தை- மகள்கள் உயிர் தப்பினர்.
25 July 2022 6:45 PM GMT
நோ-பார்க்கிங்கில் நிறுத்திய ஸ்கூட்டரை உரிமையாளரோடு சேர்த்து கட்டித் தூக்கிய போலீஸ்...
நாக்பூரில் ஸ்கூட்டரை அதன் உரிமையாளரோடு சேர்த்து போக்குவரத்து காவலர்கள் கட்டித் தூக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
24 July 2022 9:08 AM GMT