
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைக்கும் - செல்வப்பெருந்தகை
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
16 Nov 2025 12:03 PM IST
ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் விடுப்பதா? - பாஜக செய்தித் தொடர்பாளருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
கொலை மிரட்டல் விடுத்த பிண்டூ மகாதேவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
29 Sept 2025 2:33 PM IST
வழிபாட்டு உரிமையில் சமரசம் செய்து கொள்ள முடியாது : ஐகோர்ட்டு தீர்ப்புக்கு செல்வப்பெருந்தகை வரவேற்பு
தமிழ்நாட்டில் அனைவரும் வழிபாட்டு உரிமை பெறுகிற வகையில் ஒத்துழைக்க வேண்டுமென செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 Sept 2025 1:25 PM IST
நேபாள நெருக்கடிக்கு காங்கிரஸ் காரணமா? பீகார் துணை முதல்-மந்திரி கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
சாம்ராட் சவுதரி உடனடியாக தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
12 Sept 2025 2:31 PM IST
கனிமச் சுரங்கங்களுக்கு மக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை: மத்திய அரசு அறிவிப்புக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
அணுக்கனிமச் சுரங்கங்களை மக்கள் விருப்பமின்றி அமைப்பது அப்பகுதி மக்களின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தலாகும்.
11 Sept 2025 2:27 PM IST
ராகுல்காந்தியின் முயற்சிக்கு வலிமை சேர்க்க அணி திரண்டு வாருங்கள் - செல்வப்பெருந்தகை அழைப்பு
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் கட்சியினர் அணிதிரண்டு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
5 Sept 2025 12:05 AM IST
பதவி பறிப்பு மசோதாவிற்கு காங்கிரஸ் ஆதரவு: அமித்ஷா பேச்சுக்கு செல்வப்பெருந்தகை மறுப்பு
உரிமைகளை பறிக்க முயலும் பாஜக அரசின் எந்தச் சட்டத்தையும் காங்கிரஸ் கட்சி எதிர்த்து, தோற்கடிக்கும் என தெரிவித்துள்ளார்.
25 Aug 2025 1:29 PM IST
காலத்தை வென்ற பெருந்தலைவர் காமராஜர் - செல்வப்பெருந்தகை
காமராஜர் பிறந்தநாள் விழாவான இன்று கல்வித் திருவிழாவாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுவோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
15 July 2025 10:46 AM IST
கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தொகுதிகளை குறைத்து கொடுக்கமாட்டார்கள் - செல்வப்பெருந்தகை நம்பிக்கை
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
17 Jun 2025 1:06 AM IST
காமராஜரின் பெயரில் மாபெரும் நூலகம் - முதல்-அமைச்சருக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு
மாபெரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
6 Jun 2025 1:58 PM IST
4-ஆம் தேதி காங்கிரஸ் பொதுக்கூட்டம் - அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை
அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுகிற பரப்புரை கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2 May 2025 1:18 PM IST
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது - செல்வப்பெருந்தகை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தததை பேசுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
10 March 2025 4:05 PM IST




