
காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை கைவிட வேண்டும் - செல்வப்பெருந்தகை
மொத்த காப்பீட்டுத்துறை சந்தையில் 74.6 சதவிகிதம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் பங்கு வகித்து வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
1 Dec 2025 1:17 PM IST
“இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்தால் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுகிறது” - செல்வப்பெருந்தகை
பா.ஜ.க. அரசின் கடன் தொகை ஏறத்தாழ ரூ.182 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
26 Nov 2025 2:26 PM IST
‘கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ - செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டிற்கு மத்திய பா.ஜ.க. அரசு அடுத்தடுத்து ஓர வஞ்சனை செய்து வருகிறது என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
19 Nov 2025 2:15 PM IST
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை; சென்னையில் ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் வைக்கப்படாத நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
10 Nov 2025 1:47 PM IST
மத்திய அரசு, நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு மத்திய அர நடந்து கொள்ள வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
6 Nov 2025 4:13 PM IST
வங்கிகள் தனியார்மயம்; நிர்மலா சீதாராமனின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது - செல்வப்பெருந்தகை
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உறுதுணையாக இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
5 Nov 2025 12:35 PM IST
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்
இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
3 Nov 2025 2:42 PM IST
‘எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்' - செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி
மக்கள் பிரதிநிதியாக இருக்கிற தன்னிடம் ஒரு தகவல் சொல்லி இருக்கலாம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
26 Oct 2025 2:45 AM IST
கர்நாடத்தில் ‘வாக்கு திருட்டு’ சம்பவம்; இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் - செல்வப்பெருந்தகை
‘வாக்கு திருட்டு’ என்பது மக்கள் குரலை மவுனமாக்கும் குற்றம் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
23 Oct 2025 1:23 PM IST
பருவமழை பாதிப்பு ஏற்படும் இடங்களில் உள்ள மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவிட வேண்டும் - செல்வப்பெருந்தகை
மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 Oct 2025 11:16 AM IST
கரூர் கூட்ட நெரிசல்; மருத்துவ பணியாளர்கள் தூக்கமின்றி உழைத்து வருகின்றனர் - செல்வப்பெருந்தகை
இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனி ஒருபோதும் ஏற்படக்கூடாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
28 Sept 2025 11:47 AM IST
அரசியல் கூட்டங்கள் மக்களின் உயிரைக் காவுகொள்வதற்கான மேடை அல்ல - செல்வப்பெருந்தகை
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
28 Sept 2025 12:19 AM IST




