
தூத்துக்குடியில் முதியவருக்கு அரிவாள் வெட்டு: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கண்டித்த அந்த சிறுமியின் தாத்தாவை வாலிபர் அரிவாளால் வெட்டினார்.
24 Oct 2025 10:17 PM IST
திருநெல்வேலி: தனியார் மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை- டாக்டர் கைது
தூத்துக்குடி கல்லூரியில் பிசியோதெரபி படிக்கும் மாணவிகள் நெல்லை மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள பிரபல நடிகருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு சிறப்பு பயிற்சி பெற வந்திருந்தனர்.
7 Sept 2025 4:17 PM IST
தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு பகுதியில் ஒரு வாலிபர், 15 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.
5 Aug 2025 9:18 AM IST
ஊட்டியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரசு பள்ளிக்கு பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றனர்.
26 July 2025 1:55 PM IST
ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - சென்னையில் பரபரப்பு
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
18 July 2024 5:10 AM IST
பின்னால் யாரோ என்னை...- பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பாலிவுட் நடிகை
பாதுகாவலர் ஒருவரால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை அவிகா கோர் கூறியுள்ளார்.
18 Jun 2024 5:41 PM IST
ஓடும் ரெயிலில் யோகா ஆசிரியைக்கு பாலியல் தொல்லை
ஓடும் ரெயிலில் யோகா ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
11 April 2024 8:17 AM IST
டியூசன் படிக்க வீட்டுக்கு வரவழைத்து மாணவருக்கு பாலியல் தொல்லை - திருச்சியில் பரபரப்பு
டியூசன் படிக்க வந்த மாணவருக்கு கணித ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Feb 2024 10:36 AM IST
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குடிநீர் வாரிய பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல்; உயர் அதிகாரி மீது வழக்கு
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குடிநீர் வாரிய பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த உயர் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
12 Oct 2023 9:30 PM IST
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
13 Oct 2023 12:30 AM IST
விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; என்ஜினீயர் கைது
விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்
11 Oct 2023 1:30 AM IST
பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாலியல் தொல்லை
துமகூருவில் விநாயகர் சிலை கரைப்பின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனா்.
6 Oct 2023 12:15 AM IST




