
பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: கணவன் கைது
கோவில்பட்டி அருகே தனது வீட்டின் முன்பு தனது குழந்தைகளுடன் நின்று பேசிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அங்கு வந்த அவரது கணவர் அவதூறாகப் பேசி அரிவாளால் தாக்கினார்.
25 Jun 2025 9:10 PM
கோவில்பட்டியில் வாலிபரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: 5 பேர் கைது
கோவில்பட்டி-நாலாட்டின்புதூா் சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் காரிலிருந்தபடி லாட்டரிச் சீட்டு விற்றவா்களிடம் ரூ.100 கொடுத்து லாட்டரிச் சீட்டு வாங்கிவிட்டு, எப்போது குலுக்கல் எனக் கேட்டுள்ளார்.
22 Jun 2025 1:56 PM
வீரவநல்லூரில் பைக்கை அரிவாளால் சேதப்படுத்தி மிரட்டியவர் கைது
வீரவநல்லூரில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தனது அப்பா வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார்.
21 Jun 2025 12:55 PM
குடும்ப பிரச்சினையில் மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவன் கைது
மானூர் அருகே ராமையன்பட்டி பகுதியில் கணவன் தனது மனைவியிடம் அடிக்கடி பிரச்சினை செய்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
20 Jun 2025 3:37 PM
டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டிய கும்பல்
டாஸ்மாக் ஊழியரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது.
7 Sept 2023 7:57 PM
வேலை வாங்கி தருவதாக மோசடி பணம் கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு
வேலை வாங்கி தருவதாக மோசடி பணம் கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
15 Aug 2023 9:57 PM
மனைவி, மகளை அரிவாள்மனையால் வெட்டியவர் கைது
மனைவி, மகளை அரிவாள்மனையால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
3 Jun 2023 7:20 PM
தந்தைக்கு அரிவாள் வெட்டு; மகன் கைது
தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.
23 May 2023 8:56 PM
கவுன்சிலரை அரிவாளால் வெட்டியதாக 4 பேர் கைது
மேட்டூர் நகராட்சி கவுன்சிலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Dec 2022 8:27 PM
மெக்கானிக்கை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
மெக்கானிக்கை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Aug 2022 8:19 PM
வீட்டை தன் பெயருக்கு எழுதி தர மறுத்ததால் ஆத்திரம்: தந்தையை அரிவாளால் வெட்டிய வாலிபர்
வீட்டை தன் பெயருக்கு எழுதி தராத ஆத்திரத்தில் தந்தையை வாலிபர் அரிவாளால் வெட்டனார்
23 July 2022 4:27 PM
சொத்து தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
சொத்து தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
28 Jun 2022 7:46 PM