
சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள வந்த 2 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு
சிலம்ப போட்டியில் பங்கேற்க வந்த போது வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
12 Aug 2024 11:19 AM IST
மாநில அளவிலான சிலம்பம் போட்டி: 2-வது இடம் பெற்ற கல்லூரி மாணவிக்கு பாராட்டு
மாநில அளவில் சாதனை படைத்த மாணவியை கல்லூரி முதல்வர், செயலர் உள்ளிட்ட பலர் பாராட்டி வருகின்றனர்.
19 Aug 2023 3:08 AM IST
சிலம்பத்தில் அசத்தும் கல்லூரி மாணவி
காலம் நம்மை என்னதான் நவீன உலகத்துக்கு இழுத்துச் சென்றாலும், இன்னமும் நம்முடைய பண்பாடு, கலாசாரம், பாரம்பரியத்தை காக்கும் பொறுப்பு தனக்கும் உண்டு என்பதை பெண்கள் பல்வேறு நிலைகளிலும் நிரூபித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
29 July 2023 1:07 PM IST
தஞ்சாவூரில் மாணவர்கள் கண்களை கட்டிக் கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
சிலம்பம் சுற்றிக் கொண்டே 4 மாணவர்கள் 2 மணி நேரம் சைக்கிளில் சென்றனர்.
25 Jun 2023 9:58 PM IST
விளாத்திகுளம் அருகே சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு பரிசு
விளாத்திகுளம் அருகே சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசு அளித்தார்.
22 Jun 2023 12:15 AM IST
சிலம்பாட்டத்தில் சிகரம் தொட்ட சிறுமி
சிறுமிகள், இளம்பெண்கள், முதியவர்கள் உள்பட அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தற்காப்புக்கலை ‘சிலம்பம்’. தற்போது சமூகத்தில் பெண்கள் பல்வேறு ஆபத்துகளை சந்தித்து வருகிறார்கள். அவற்றில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சிலம்பம் உதவும்.
14 May 2023 7:00 AM IST
மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி - 10 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றியவாறு நடந்து சென்ற மாணவ, மாணவியர்
சுமார் 10 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றியவாறே நடந்து சென்று கின்னஸ் உலக சாதனை முயற்சி கொள்ளப்பட்டது.
8 May 2023 1:59 AM IST
இரட்டை சிலம்பத்தில் அசத்தும் நர்ஸ்
குணாலி டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு பயிற்சி நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். பணிக்கு இடையே சிலம்ப பயிற்சி பெறுவதோடு போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.
23 Dec 2022 3:13 PM IST
சிவகங்கையில் மாணவர்கள் ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றி உலக சாதனை
மாணவ, மாணவிகள் ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
5 Sept 2022 3:22 AM IST
நாமக்கல்லில், கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு 2 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை
நாமக்கல்லில், கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு 2 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை
31 July 2022 10:53 PM IST
சிலம்பம் தேடித் தரும் பெருமை
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் பழம்பெருமை வாய்ந்தது. ஒழுக்கம், வீரம் போன்ற பண்புகளை கற்றுத்தரக்கூடியது. எனவே சிலம்பம் மற்றும் களரி இரண்டையும் கற்று வருகின்றேன். 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வீரத்தமிழர் சிலம்பம் அறக்கட்டளையில் சேர்ந்து பயிற்சி செய்து வருகிறேன்.
3 July 2022 7:00 AM IST





