
‘அரசன்’ படத்தில் இணைந்த விஜய் சேதுபதி
இந்த படத்தினை வெற்றி மாறன் இயக்கி வருகிறார்.
25 Nov 2025 9:00 AM IST
“அரசன்” படப்பிடிப்பு குறித்து வெற்றி மாறன் கொடுத்த அப்டேட்
சிம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து வெற்றி மாறன் பேசியுள்ளார்.
10 Nov 2025 3:00 PM IST
10 நாட்களில் 10 கிலோவா?...வெற்றிமாறன் படத்திற்காக எடை குறைத்த சிம்பு
சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் சிறிய முதுமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
14 July 2025 9:43 AM IST
"3 பிஎச்கே" படக்குழுவை பாராட்டிய சிம்பு
சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 பிஎச்கே' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
1 July 2025 9:01 PM IST
சிம்புவுக்கு ஜோடியாகும் "டிராகன்" பட நடிகை
நடிகர் சிம்புவின் புதிய படத்திற்கு அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை கயாது லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 March 2025 5:58 PM IST
'டிராகன்' படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த சிலம்பரசன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படம் நாளை வெளியாக உள்ளது.
20 Feb 2025 1:01 PM IST
கொரோனா குமார் பட விவகாரம்.. நடிகர் சிம்பு செலுத்திய ரூ. 1 கோடியை திருப்பி வழங்க நீதிமன்றம் உத்தரவு
கொரோனா குமார் படம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் செலுத்திய 1 கோடி ரூபாயை நடிகர் சிம்புக்கு திருப்பி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13 Dec 2024 8:25 PM IST
'தக் லைப்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய சிம்பு!
நடிகர் சிம்பு ‘தக் லைப்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
27 July 2024 2:49 PM IST
நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய சிம்பு
நடிகர் வெங்கல் ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கை கால்கள் செயல் இழந்துள்ளது.
26 Jun 2024 2:50 PM IST
சிம்பு படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர், கியாரா அத்வானி?
' எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்க ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரிடம் படக்குழு பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது..
22 May 2024 4:22 PM IST
மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை பயன்படுத்திய ஹாலிவுட் சீரிஸ்
மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை தற்போது ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் பயன்படுத்தி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது
8 May 2024 2:37 PM IST
தக் லைப் படத்தில் இணையும் நடிகர் சிம்பு...கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறாரா?
தக் லைப் படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமான அறிப்பை வெளியிட்டுள்ளது.
8 May 2024 12:19 PM IST




