
சிவகங்கையில் தென்னந்தோப்பில் பதுக்கப்பட்டிருந்த குட்கா பொருட்கள் பறிமுதல்
மானாமதுரை அருகே தென்னந்தோப்பில் மூட்டை மூட்டையாக பதுக்கப்பட்டிருந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
15 July 2022 10:01 PM GMT
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நபர் வெட்டி கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சிவகங்கையில் அடையாளம் தெரியாத நபர்களால் வீடு புகுந்தது வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
3 July 2022 8:09 AM GMT
உடற்பயிற்சி சாதனத்தால் மனைவி அடித்து கொலை - குடி போதையில் கணவன் வெறிச்செயல்
சிவகங்கை அருகே குடி போதையில் மனைவியை கொடூரமாக அடித்து கொன்ற கணவன் போலீசில் சரணைடைந்தார்.
28 Jun 2022 9:59 AM GMT
பக்தர்கள் உடைக்கும் தேங்காய் எடுப்பதில் தகராறு; வாலிபருக்கு அரிவாள் வெட்டு..!
சிவகங்கை அருகே பக்தர்கள் உடைக்கும் தேங்காய் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 Jun 2022 5:46 AM GMT
கேலோ இந்தியா தேசிய போட்டிக்கு காளையார்கோவில் பள்ளி மாணவிகள் தேர்வு
ஹரியானாவில் நடைபெற உள்ள கேலோ இந்தியா தேசிய போட்டிக்கு காளையார்கோவில் பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
29 May 2022 3:41 PM GMT