சென்னையில் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

சென்னையில் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Sept 2025 7:30 PM IST
தனது பளபளப்பு மேனிக்கு என்ன காரணம்?- ரகசியத்தை சொன்ன தமன்னா

தனது பளபளப்பு மேனிக்கு என்ன காரணம்?- ரகசியத்தை சொன்ன தமன்னா

பால் நிற மேனி நடிகை என புகழப்படும் தமன்னா, தனது பளபளப்புக்கு என்ன காரணம்? என்ற ரகசியத்தை சொல்லியிருக்கிறார்.
14 Aug 2025 12:22 PM IST
வெயிலில் கருமையாகும் சருமத்திற்கான தீர்வுகள்

வெயிலில் கருமையாகும் சருமத்திற்கான தீர்வுகள்

முதிர்ந்த சரும செல்கள் சிதைந்து புதிய செல்கள் உருவாகும்போது, இந்த கருமை தானாகவே மறைந்து சருமம் மீண்டும் பழைய நிலையை அடையும்.
16 April 2023 7:00 AM IST
அழகை அதிகரிக்கும் பீட்ரூட்

அழகை அதிகரிக்கும் 'பீட்ரூட்'

பீட்ரூட் சாறுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால் சரும வறட்சி குறையும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வந்தால், கருமை மறைந்து விரைவில் உதடு சிவப்பாகும்.
18 Dec 2022 7:00 AM IST
மாலை நேர மேக்கப்

மாலை நேர மேக்கப்

மேக்கப் சிறப்பாக அமைய வேண்டுமெனில், சருமம் புத்துணர்ச்சியோடு ஈரப்பதமாக இருப்பது அவசியம்.
9 Oct 2022 7:00 AM IST
முகத்தின் அழகை மெருகூட்டும் ஐஸ் கட்டி

முகத்தின் அழகை மெருகூட்டும் 'ஐஸ் கட்டி'

ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் சீராகி சருமத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்; முகம் பளபளக்கும்.
25 Sept 2022 7:00 AM IST
மணப்பெண்களுக்கான சருமப் பராமரிப்பு வழிகள்

மணப்பெண்களுக்கான சருமப் பராமரிப்பு வழிகள்

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மென்மையான, ரசாயனம் சேர்க்காத சோப்பு கொண்டு முகத்தைக் கழுவிய பின்பு டோனர் அல்லது ரோஜா பன்னீரை சுத்தமான பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் துடைக்கவும். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசர் அல்லது கற்றாழை ஜெல் தடவி முகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம்
4 Sept 2022 7:00 AM IST
கூந்தலையும், சருமத்தையும் காக்கும் வால்நட் எண்ணெய்

கூந்தலையும், சருமத்தையும் காக்கும் வால்நட் எண்ணெய்

வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வால்நட் எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும். மண்டையோட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியையும் தூண்டும்.
7 Aug 2022 7:00 AM IST
பயணத்தின்போது..

பயணத்தின்போது..

நீண்ட தூரம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மேக்கப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட மாய்ஸ்சுரைசர் போன்ற சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் சரும பராமரிப்பு பொருட்களை அவசியம் கையாள வேண்டும்.
26 Jun 2022 8:24 PM IST
ஆரோக்கியமான சருமத்துக்கு மாம்பழ பேஸ் மாஸ்க்

ஆரோக்கியமான சருமத்துக்கு 'மாம்பழ பேஸ் மாஸ்க்'

மாம்பழத்தில் உள்ள வைட்டமின் பி, வயது முதிர்வினால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி, ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, தோலின் இளமைத் தன்மையைப் பராமரிக்கிறது.
23 May 2022 11:00 AM IST