அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு ரூ. 1.41 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய விமான ஊழியர் கைது

அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு ரூ. 1.41 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய விமான ஊழியர் கைது

ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
14 Jun 2025 4:25 PM
திருச்சி விமான நிலையத்தில் தங்கக்கட்டி பறிமுதல்; ஒருவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் தங்கக்கட்டி பறிமுதல்; ஒருவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் தங்கக்கட்டியுடன் வந்த ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
30 Jan 2025 7:57 AM
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
14 Nov 2024 5:57 AM
சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
11 Nov 2024 6:20 AM
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.6 கிலோ தங்கம் சிவகங்கையில் பறிமுதல் - இருவர் கைது

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.6 கிலோ தங்கம் சிவகங்கையில் பறிமுதல் - இருவர் கைது

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.6 கிலோ தங்கத்தை சிவகங்கையில் பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 நபர்களை கைது செய்துள்ளனர்.
13 Aug 2024 11:37 AM
உத்தரபிரதேசத்தில் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

உத்தரபிரதேசத்தில் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

உத்தரபிரதேசத்தில் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Oct 2023 6:58 PM
துபாய், ஐதராபாத், இலங்கையில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் - பெண் உள்பட 5 பேர் கைது

துபாய், ஐதராபாத், இலங்கையில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் - பெண் உள்பட 5 பேர் கைது

துபாய், ஐதராபாத், இலங்கையில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து வைத்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
10 May 2023 4:40 AM
சென்னை விமான நிலையத்தில் ரூ. 95 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ. 95 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5 April 2023 12:40 PM
கோல்டன் டான் ஆபரேஷனில் கடந்த 2 நாட்களில் நாடு முழுவதும் 101 கிலோ தங்கம் பறிமுதல்

'கோல்டன் டான்' ஆபரேஷனில் கடந்த 2 நாட்களில் நாடு முழுவதும் 101 கிலோ தங்கம் பறிமுதல்

பாட்னா, புனே மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வெவ்வேறு வழித்தடங்களில் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
21 Feb 2023 10:38 PM
திருச்சி விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
16 Oct 2022 8:13 AM
துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து தலைமறைவானதால் ஆத்திரம்: விடுதியில் அடைத்து வைத்து வாலிபரை தாக்கி சித்ரவதை

துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து தலைமறைவானதால் ஆத்திரம்: விடுதியில் அடைத்து வைத்து வாலிபரை தாக்கி சித்ரவதை

துபாயில் இருந்து 400 கிராம் தங்கத்தை கடத்தி வந்து தலைமறைவான வாலிபரை விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
11 Sept 2022 8:09 AM
மலேசியா, தாய்லாந்து, கொழும்பில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் - 14 பேர் கைது

மலேசியா, தாய்லாந்து, கொழும்பில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் - 14 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் மலேசியா, தாய்லாந்து, கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1½ கோடி தங்கம் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து 14 பேரை கைது செய்தனர்.
29 Jun 2022 2:20 AM