
'காந்தா' படத்திலிருந்து "கார்முகில் கண்ணழகோ" என்ற பாடல் வெளியீடு
இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கிய ‘காந்தா’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 Nov 2025 7:58 AM IST
பாலையாவின் “அகண்டா 2” படத்திலிருந்து "தாண்டவம்" பாடல் வெளியீடு
போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்துள்ள ‘அகண்டா 2’ படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.
15 Nov 2025 12:03 PM IST
தெலுங்கானா: திருமண மேடையில் ஒலித்த ‘வந்தே மாதரம்’ பாடல்
தேசப்பற்று பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
8 Nov 2025 4:12 AM IST
ராஷ்மிகா நடித்த "தி கேர்ள் பிரண்ட்" படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
ராஷ்மிகா நடித்த "தி கேர்ள் பிரண்ட்" படம் வருகிற நவம்பர் 7ந் தேதி வெளியாக உள்ளது.
31 Oct 2025 12:05 AM IST
சிரஞ்சீவி-நயன்தாரா இணைந்து நடித்த படத்திலிருந்து புதிய பாடல் வெளியானது
'மன சங்கர வர பிரசாத் கரு' படத்திலிருந்து "மீசால பில்லா" என்ற பாடல் வெளியாகி உள்ளது.
14 Oct 2025 5:08 PM IST
ராஷ்மிகாவின் "தம்மா" படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
ராஷ்மிகா, ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள ‘தம்மா’ படம் அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ளது.
11 Oct 2025 8:36 AM IST
பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” படத்திலிருந்து "சிங்காரி" பாடல் வெளியீடு
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘டியூட்’ படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.
4 Oct 2025 6:59 PM IST
"டீசல்" படத்திலிருந்து "ஆருயிரே" பாடல் வெளியீடு
சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ள ‘டீசல்’ படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகிறது.
3 Oct 2025 8:12 PM IST
ஹரிஷ் கல்யாண் நடித்த 'டீசல்' படத்திலிருந்து புதிய அப்டேட்
சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ள ‘டீசல்’ படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகிறது.
2 Oct 2025 9:58 PM IST
'பைசன்' படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் அக்டோபர் 17-ந் தேதி வெளியாகிறது.
2 Oct 2025 6:43 PM IST
’கார்மேனி செல்வம்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ படம் வருகிற அக்டோபர் 17ம் தேதி வெளியாக உள்ளது.
25 Sept 2025 6:46 AM IST
'டியூட்' படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது!
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடித்துள்ள “டியூட்” படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.
19 Sept 2025 10:55 AM IST




