வங்கி கணக்குகள் முடக்கம் ஜனநாயக விரோதம் - காங்கிரஸ்

வங்கி கணக்குகள் முடக்கம் ஜனநாயக விரோதம் - காங்கிரஸ்

ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
21 March 2024 8:27 AM GMT
டி.கே.சிவக்குமாரிடம் சோனியா காந்தி சமாதான பேச்சுவார்த்தை

டி.கே.சிவக்குமாரிடம் சோனியா காந்தி சமாதான பேச்சுவார்த்தை

முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரிடம், சோனியா காந்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட நிலை கர்நாடகத்தில் வராது என்றும் அவர் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
17 May 2023 9:24 PM GMT
பல்லாரி மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடும் தாக்கு

பல்லாரி மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடும் தாக்கு

நாடாளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி வெற்றி பெற்ற பின்பு அவர் பல்லாரிக்கு வரவில்லை என்றும், பல்லாரி மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
15 Oct 2022 6:45 PM GMT
காங்கிரஸ் பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது; ராகுலுடன் சோனியாகாந்தியும் பங்கேற்றார்

காங்கிரஸ் பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது; ராகுலுடன் சோனியாகாந்தியும் பங்கேற்றார்

2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு காங்கிரஸ் பாதயாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. ராகுலுடன் சோனியா காந்தியும் பங்கேற்று நடந்து சென்றார்.
6 Oct 2022 9:17 PM GMT
பாதயாத்திரையின் போது சோனியா காந்தியின் ஷூ லேசை கட்டிவிட்ட ராகுல் காந்தி - வைரல் வீடியோ

பாதயாத்திரையின் போது சோனியா காந்தியின் 'ஷூ லேசை' கட்டிவிட்ட ராகுல் காந்தி - வைரல் வீடியோ

இன்றைய பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார்.
6 Oct 2022 11:02 AM GMT
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர்  யார்? ஆக.28 -ல்  காரிய கமிட்டி கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? ஆக.28 -ல் காரிய கமிட்டி கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை உறுதி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2022 5:53 AM GMT