
பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க: காரைக்குடியில் இருந்து எர்ணாகுளத்துக்கு சபரிமலை சிறப்பு ரெயில்
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரெயில்வே சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
28 Nov 2023 12:26 AM GMT
போலீசார் சிறப்பு விசாரணை முகாமில் 16 மனுக்கள் பெறப்பட்டன
பெரம்பலூரில் நடைபெற்ற போலீசார் சிறப்பு விசாரணை முகாமில் 16 மனுக்கள் பெறப்பட்டன.
25 Oct 2023 7:10 PM GMT
சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
18 Oct 2023 8:38 PM GMT
சிறப்பு அலங்காரத்தில் வாலாம்பிகை அம்மன்
நவராத்திரி 4-ம் நாள் விழாவையொட்டி வாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
18 Oct 2023 7:15 PM GMT
கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
நவராத்திரி விழாவையொட்டி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
16 Oct 2023 9:45 PM GMT
பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக எழுத சிறப்பு ஏற்பாடு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக எழுத சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
16 Oct 2023 8:21 PM GMT
அரியலூர் மாவட்டத்தில் நாளை உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் அரியலூர் மாவட்டத்தில் நாளை தொடங்குகிறது.
15 Oct 2023 7:07 PM GMT
சிறப்பு பூஜை
புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.
14 Oct 2023 9:30 PM GMT
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
14 Oct 2023 7:38 PM GMT
சிறப்பு பிரார்த்தனை
இஸ்ரேல் தாக்குதலில் இருந்து பாலஸ்தீன மக்களை பாதுகாக்க வேண்டி பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
13 Oct 2023 7:24 PM GMT
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்த சிறப்பு முகாம்
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
13 Oct 2023 6:49 PM GMT
ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
8 Oct 2023 7:12 PM GMT