
இலங்கை கடற்படையினர் கைது செய்த தரங்கம்பாடி மீனவர்களை மீட்க வேண்டும் - மு.வீரபாண்டியன்
கடந்த 8ம் தேதி கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
10 Nov 2025 6:31 PM IST
35 இந்திய மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.
3 Nov 2025 8:01 AM IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்.
12 Aug 2025 8:25 AM IST
தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
13 July 2025 6:19 AM IST
நடுக்கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை
மீட்கப்பட்ட 4 மீனவர்களும் இலங்கையின் திகோவிட்டா துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
7 July 2025 4:38 PM IST
கடலில் மூழ்கிய ராமேசுவரம் படகை மீட்க உதவிய இலங்கை கடற்படை
மீட்கப்பட்ட படகுடன் ராமேசுவரம் மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பினர்.
28 Jun 2025 1:58 AM IST
தமிழக மீனவர்கள் கைது: மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்
27 March 2025 9:11 PM IST
இலங்கை சிறைகளில் தவிக்கும் மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு இன்று பயணம்
இலங்கை சிறைகளில் தவிக்கும் மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு இன்று செல்கிறது.
25 March 2025 6:18 AM IST
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழ்நாட்டின் மீனவர்களை மத்திய பா.ஜ.க.அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 March 2025 10:11 AM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
6 March 2025 9:57 PM IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது: மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது வருத்தம் அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
24 Feb 2025 1:02 AM IST
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 படகுகளில் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்திருந்தது.
10 Feb 2025 11:02 AM IST




